தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வலம்வருவபர் காஜல் அகர்வால் ஆவார்.இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பே காதலித்து ப்ரேக்-அப் ஆனவராம்.
மேலும் இவர் சினிமாவிற்கு வந்த பிறகு ஒருவருடன் காதல் கொண்டிருந்தாராம்.ஆனால் அவர் சினிமாவை சார்ந்தவர் இல்லையாம்.அந்த நேரத்தில் நிறைய படங்கள் வாய்ப்பு வந்ததால் அவருடன் நேரத்தை செலவிட முடியவில்லை.
அதனால் அவர் பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் அவர் மீது வெறுப்பாகி காதலை முறித்துக்கொண்டார், இந்நிகழ்வு அவருக்கு பெரிய வருத்தத்தை தந்தது என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…