பேட்டியின் போது கிண்டலாக கேள்வி கேட்ட தொகுப்பாளரை ராணா என்ன செய்தார் தெரியுமா?

பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் ராணா.தற்போது இவர் நடிகை சாய்பல்லவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.அதில் தொகுப்பாளர் ஒருவர் தென்னிந்திய சினிமா பற்றி எனக்கு தெரியாது.எனக்கு ரோஜா படம் மட்டுமே தெரியும்.அதன் பின்பு எனது குடும்பத்தினர் கூறியதால் பாகுபலி படம் பார்த்தேன் என கிண்டலாக கூறியுள்ளார்.
உடனே கொதித்தெழுந்த ராணா சினிமாவுக்கு பிரிவு என்று எதுவும் கிடையாது.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இன்று அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
அவெஞ்சர்ஸ் படம் இந்த ஊரில் ஓடவே இல்லையா?எல்லா ஊரிலும் ஒரே படம் தான் தயாரிக்கின்றன.தெலுங்கில் தெலுங்குப்படம்,தமிழில் தமிழ்ப்படம் அவ்வளவு தான் என பதிலடி கொடுக்கின்றன.
https://twitter.com/TollyCinemaGuy/status/1142014829806231552
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025