தர்சனுக்காக அவரது ரசிகர்கள் செய்த அட்டகாசமான செயல்!

இலங்கையை சேர்ந்த தர்சன், தற்போது நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக தர்சன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தர்சன் வெளியில் வனத்தில் இருந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர். கேக் வெட்டி கொண்டாடினர். இதனையடுத்து, இவரது ரசிகர்கள் இவருக்காக ஒரு வீடியோவை கிரியேட் செய்துள்ளனர். இந்த வீடியோவை தர்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025