ரகு தாத்தா முதல் தலைவன் வரை…இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்!

வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி பிற மொழிகளில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

This Week OTT

சென்னை : ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நண்பன் ஒருவன் வந்த பிறகு, ரகு தாத்தா,தலைவன்  ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. எனவே, வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்

  • கோலிசோடா ரைசிங் (ஹாட்ஸ்டார்)
  • நண்பன் ஒருவன் வந்த பிறகு (ஆஹா தமிழ்)
  • ரகு தாத்தா ( ஜீ 5 தமிழ் )

ஆங்கிலம் 

  • Uglies – Netflix
  • InVogue – Netflix Series
  • TheMoneyGame – Prime Series
  • LateNightWithTheDevil- LionsGate

தெலுங்கு

  • ஏய் – நெட்ப்ளிக்ஸ்
  • மிஸ்டர் பச்சன் – நெட்ப்ளிக்ஸ்
  • பென்ச் லைஃப் – சோனிலிவ் தொடர்

மலையாளம்

  • விஷேசம் – அமேசான் ப்ரைம்
  • தலைவன் – சோனிலிவ் தொடர்
  • நுணாகுழி – ஜீ5

ஹிந்தி

  • பெர்லின் – ஜீ5
  • செக்டர் 36 – நெட்ப்ளிக்ஸ்
  • Khalbali Records – Jio Series

மற்ற மொழிகள்

  • TheChávez (Spanish) – Hotstar Series
  • TechnoBoys (Spanish) – Netflix
  • OfficerBlackBelt (Korean) – Netflix
  • TheSeoulBusters (Korean) – Hotstar Series

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்