ரகு தாத்தா முதல் தலைவன் வரை...இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்!வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி பிற மொழிகளில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.