கிசு கிசு

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்த கார்த்தி.! காரணம் இதுதானா.?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைபபடமான விக்ரம் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 3 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விக்ரம் […]

#Vikram 3 Min Read
Default Image

தனுஷின் வாத்தி திரைப்படத்தில் அசுரன் சிதம்பரம்.?

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று “வாத்தி”. இந்த படம் தமிழ் -தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது. இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று […]

#Asuran 3 Min Read
Default Image

பிளாக் பஸ்டர் ஹிட்… 600 கோடி வசூலை அடித்து நொறுக்கிய RRR.!

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தாக ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். டிவிவி நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் படம் நல்ல […]

N. T. Rama Rao Jr. 3 Min Read
Default Image

வெங்கட் பிரபு மூலம் மீண்டும் வில்லனாக அவதாரம் எடுக்கும் அருண் விஜய்.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் […]

arun vijay 3 Min Read
Default Image

சூர்யாவின் 41-வது படத்திற்கான கதை இதுதானா.? தீயாக பரவும் புதிய தகவல்.!

சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார், நந்தா பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து இருவரும் 18-ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா & ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், சூர்யா -பாலா இணையும் இந்த படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மீனவர்களின் வாழ்வியலை […]

DirBala 3 Min Read
Default Image

மீண்டும் இணையும் மருது கூட்டணி.? விஷாலின் அடுத்த சம்பவம் லோடிங்….

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் விஷால் மீண்டும் ஒரு வெற்றிப்படம் கொடுக்கவேண்டும் என நோக்கத்தில் உள்ளார். இதனால், இயக்குனர் முத்தையாவிடம் ஒரு கதை கேட்டு அந்த கதைப்பிடித்துவிட்டதாம். இதனால் விஷால் அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து பின்ணணியில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். முத்தையா -விஷால் இணையும் இந்த படத்தை ஜி நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் […]

#Vishal 3 Min Read
Default Image

பாக்ஸ் ஆபிஸில் பிரமாண்ட வசூல் சாதனை படைத்த ஆர்ஆர்ஆர்.!

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள். அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் அணைத்து மொழிகளிலும் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், […]

N. T. Rama Rao Jr. 3 Min Read
Default Image

16 ஆண்டுகளுக்கு பிறகு ரீ – என்ட்ரி கொடுக்கும் லைலா.!

தமிழ் சினிமாவில் பிதாமகன், நந்தா, தீனா, போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை லைலா. இவர் கடந்த 2006-ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டு திரையுலகினை விட்டு விலகினார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடைசியாக 2006ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த நிலையில், லைலா 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தின் மூலம் ரீ -என்ட்ரி கொடுக்கவுள்ளார். […]

#Sardar 3 Min Read
Default Image

சூர்யா- பாலா திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியீடு.?

நடிகர் சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். நந்தா, பிதாமகன், ஆகிய படங்களை தொடர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 2D நிறுவனம் சார்பில் சூர்யாவும் & ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று […]

DirBala 3 Min Read
Default Image

நடிப்புக்கு குட் பை.! அடுத்த வருடம் டும் டும் டும்.! நயன்தாராவின் மாஸ்டர் பிளான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துக்கொண்டும் சில படங்களில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. கடந்த  7 வருடங்களாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.இருவரும் எங்கே வெளிய சென்றாலும்,தங்களது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டாலும் இவர்களது ரசிகர்கள் கேட்கும் […]

Nayanthara 3 Min Read
Default Image

கோலிசோடா 2.O-வில் இணையும் பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா.??

பசங்க திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் அனைவரும் பாடத்தை தொடர்ந்து அடுத்ததாக இணைந்து “கோலி சோடா” படத்தில் நடித்திருந்தார்கள். இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் முதல் பாகத்தின் அளவு இல்லாததால் படம் அந்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. வசூலும் அந்த […]

#Cheran 3 Min Read
Default Image

தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு நிச்சயத்தை முடித்த கலகலப்பு-2 ஹீரோயின்.!

திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் புதிதான ஒரு விஷயம் இல்லை. ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதாவது வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். […]

aadhi 4 Min Read
Default Image

ராதே ஷ்யாம் நஷ்டத்தால் சம்பளத்தில் பாதியை கொடுத்த பாகுபலி பிரபாஸ்.!

இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், சச்சின் கடேகர், சத்யராஜ், ஜெயராம், பிரியதர்ஷி, ஜெகபதி பாபு, முரளி சர்மா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. காலத்துக்கும் காதலுக்கும் இடையிலான போட்டியில் வெல்லப்போவது எது என்பதை சொல்லியிருக்கும் கதையே இந்த படம். கடந்த 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் […]

#Prabhas 3 Min Read
Default Image

விவாகரத்து செய்யும் போதும் இருவரும் கொஞ்சம் மனவலி உடனேயே பிரிந்தோம் – சோனியா அகர்வால்.!

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்தவர் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை , ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது. இதில் காதல் கொண்டடேன் படத்தின் மூலம் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை, உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வாலை செல்வராகவன் […]

#Selvaraghavan 5 Min Read
Default Image

12 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை. இயக்குனர் வம்சி இயக்கியவுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தற்காலிகமா “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image

பீஸ்ட் படத்திற்கு முன்பே தளபதி 66.?! வெளியான சூப்பர் தகவல்.!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கியவுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவலின் படி, பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே அதாவது […]

#Beast 3 Min Read
Default Image

ராக்ஸ்டார் இசையில் வில்லனாக மிரட்ட வருகிறார் நடிப்பின் நாயகன்.!

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அணைத்து ரசிங்கர்களும் எதிர்பார்த்து காத்துள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக முப்பே இருந்து தகவல்கள் பரவி வந்ததது. சிறுத்தை சிவா கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சிறுத்தை சிவா அடுத்து ஒரு ஹிட் படத்தை இயக்கி மீண்டும் பழைய […]

Anirudh Ravichander 3 Min Read
Default Image

சாணி காயிதம் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.?

இயக்குனர் அருண் மாதேஷ் வரண் ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இந்தப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என தேதி அறிவிக்கப்படாமல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சாணி காயிதம் படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது அதன்படி, இப்படம் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

தளபதி 66 படத்தில் இணையும் பிரபலம்.! யார் தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 66-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கியவுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான […]

#ThalapathyVIjay 3 Min Read
Default Image

எனக்கு காதல் திருமணம் தான் நடக்கும் – நடிகர் ஆதி.!

நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘சிவுடு’. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்கிறார். இதற்கு முன்பு முன்னதாக, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணி ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான மரகதநாணயம் படத்தின் […]

aadhi 3 Min Read
Default Image