கிசு கிசு

டான் திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களுக் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் […]

don 3 Min Read
Default Image

பாலா படத்தில் சூர்யாவின் மிகப்பெரிய ரிஸ்க்.! ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா.?!

இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம். இதனால் இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என படத்திற்கான வேலைகளை  விறு விறுப்பாக ஆரம்பித்துள்ளாராம். இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வைத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் சூர்யா காது […]

#Bala 3 Min Read
Default Image

சிம்புவிற்கு வில்லனாகும் பஹத் பாசில்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தற்போது, பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு கோகுல் இயக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், தற்போது […]

corona kumar 2 Min Read
Default Image

AK-61 படத்தின் பூஜை எப்போது தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது. அடுத்ததாக அஜித் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் இப்படத்திற்காக 25- கிலோ எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே 10-கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக AK61 என தலைப்பு […]

AjithKumar 3 Min Read
Default Image

வலிமை திரைப்படத்தின் உண்மை வசூல் என்ன..? முழு விவரம் இதோ.!

வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது வருகிறது. அந்த வகையில், வெளியான முதல் வாரத்தில் வலிமை […]

#Valimai 3 Min Read
Default Image

மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி.?!

தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வம்சி இயங்குவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Lokesh Kanagaraj 3 Min Read
Default Image

மீண்டும் சந்திரமுகி..?சூப்பர் ஸ்டாரின் பலே திட்டம்..!

தலைவர் 169 திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 169- திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது சமூகக வலைதளத்தில் செய்திகள் கசிந்து கொண்டு வருகிறது .அந்த வகையில் தற்போது கிடைத்த […]

Rajinikanth 3 Min Read
Default Image

இப்படி போனா ஒரு படம் கூட வராது.! வலிமை மீது புத்தம் புது புகார்.! செஞ்சது யாரு தெரியுமா.?!

வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக காட்டுகின்றனர் என கூறி வழக்கறிஞர் சங்கம் புகார் அளித்துள்ளனர்.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியான திரைப்படம் வலிமை. ஆக்சன் கலந்த செண்டிமெண்ட் திரைப்படமாக இப்படம் வெளியாகியது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை […]

#Valimai 4 Min Read
Default Image

தமிழகத்தில் வசூல் வேட்டை செய்த வலிமை..! எத்தனை கோடி தெரியுமா..?

வலிமை திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24-ம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் ரசிகர்களுக்கு இடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் வேட்டை செய்து வருகிறது. வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 35 கோடி மேல் வசூல் செய்து. பல வசூல் சாதனைகளை முறியடித்தது. […]

#Valimai 3 Min Read
Default Image

ஹீரோவும் அவர்தான்.! வில்லனும் அவர்தான்.! ரகசியம் கூறும் வலிமை இயக்குனர்.!

அஜித்தின் 61-வது திரைப்படத்தில் ஹீரோவும் அவர்தான், வில்லனும் அவர்தான் என வதந்தி செய்தி பரப்பப்பட்டு வருகிறது.   இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக […]

AjithKumar 4 Min Read
Default Image

வசூல் வேட்டையில் அஜித்தின் வலிமையான வலிமை.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?!

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் சென்னையில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில்  அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம்  கடந்த 24-  ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியானது. 2 வருடங்கள் கழித்து அஜித் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் வலிமை படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த […]

#Valimai 3 Min Read
Default Image

கதையை கேட்டு மிரண்டுட்டான்.! சிம்புவை ஒருமையில் பேசி வம்பில் மாட்டிக்கொண்ட இயக்குனர்.!

சிம்புவின் அடுத்த பட இயக்குவது பற்றி மிஷ்கினிடம் பேசுகையில், அவன் கதையை கேட்டு மிரண்டுட்டான் என சிம்புவை ஒருமையில் பேசி வியக்க வைத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் மிஸ்கின் திரைக்குப்பின்னால் எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் மேடை பேச்சுகளிலும் பேட்டிகளிலும் இருக்கிறார். பல சினிமா பிரபலங்கள் மேடை ஏறியதும் தங்களது நெருங்கிய நண்பர்களை கூட நீங்க வாங்க போங்க என்று மரியாதையாக பேசி வருவார்கள். அது தான் மேடை நாகரீகம். ஒரு சிலர் மட்டுமே தனது […]

#Silambarasan 4 Min Read
Default Image

கனவு படத்தை கையில் எடுத்த கமல்ஹாசன்.! கை கொடுக்குமா அந்த பெரிய நிறுவனம்.!

மருதநாயகம் சம்பந்தமான விவரங்களை சோனி நிறுவனத்திற்கு கமல் தரப்பு அனுப்பி வைத்துள்ளதாம். அவர்கள் ஒன்று சேர்ந்து தயாரிக்க சம்மதித்தால் மருதநாயகம் மீண்டும் தயாராகும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனது கனவு படம் என்று ஒரு படம் கண்டிப்பாக இருக்கும். அப்படி பலருக்கு பல திரைப்படங்கள் இருக்கின்றன. இயக்குனர் மணிரத்னத்திற்கு பொன்னியின் செல்வன் எனும் கனவு படம் இருந்தது தற்போது அது நனவாகி வருகிறது. அதேபோல உலக நாயகன் கமல்ஹாசன் தனது கனவு திரைப்படமான மருதநாயகத்தை 20 […]

#KamalHaasan 5 Min Read
Default Image

இந்த விவகாரத்தையா கையில் எடுத்துள்ளார் பா.ரஞ்சித்.!? தைரியம் ரெம்ப அதிகம் தான்.!

பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரங்கள் நகர்கின்றன திரைப்படமானது தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. தனது கருத்துக்களை எந்தவித சமரசமும் இல்லாமல் படத்தில் புகுத்தி அதில் வெற்றிகளையும் கண்டவர் இயக்குனர் பா.ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா என இவர் பேசிய அரசியல் சினிமாவை தாண்டி அரசியல் களம் வரை பிரதிபலிக்கிறது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை […]

kalaiyarasan 3 Min Read
Default Image

பீஸ்ட்டை அந்தரத்தில் விட்டு சென்ற நெல்சன்.! ரஜினி பட வேலை கோலாகல ஆரம்பம்.?!

அண்ணாத்த திரைப்படத்தின் கலவையான விமர்சனங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை பலமாக சிந்திக்க வைத்துள்ளது. அதனால், அடுத்த பட இயக்குனரை கவனமாக தேர்வு செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த பட்டியலில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் என பலர் இருந்தனர். ஆனால் அனைவரும் இளம் இயக்குனர்கள்.   தற்போது இந்த பட்டியலில் ஓகே வாங்கி இருப்பது பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தானாம். இவர் கூறிய கதை ரஜினிக்கு பிடித்துப்போக தற்போது அதனை விரிவு படுத்தி வருகிறாராம் […]

Rajinikanth 3 Min Read
Default Image

கீர்த்தி சுரேஷ் – உதயநிதி – வடிவேலு – A.R.ரகுமான் – மாரி செல்வராஜ்.! உருவாகவுள்ள பிரம்மாண்ட கூட்டணி.!

மாரி செல்வராஜ் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக உதயநிதி, ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், முக்கிய வேடத்தில் வடிவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்ட கூட்டணி இணைய உள்ளது. பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்து, கர்ணன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் கர்ணன் படத்திற்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டை மையாக கொண்டு ஒரு படம் இயக்குவார் என கூறப்பட்டு […]

keerthi suresh 4 Min Read
Default Image

ஒரே மேடையில் அஜித் – விஜய்யை அழைத்த ராஜமௌலி.?! கடைசியில் நடந்தது என்ன.?

RRR இயக்குனர் ராஜமௌலி தளபதி விஜய் மற்றும் அஜித்குமாரையும் ஒரே மேடையில் வைத்து பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டாராம். ஆனால், அது நடக்காமல் போனது. பாகுபலி ப்ரமாண்டங்களை இயக்கிய ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து ரிலீசுக்கு ரெடியாகி இருந்த திரைப்படம் RRR. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் முன்பதிவு வரை தொடங்கி ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்யவே ஆரம்பித்துவிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவித்து ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே […]

4 Min Read
Default Image

இந்தியன்-2 வின் மிரளவைக்கும் அப்டேட்.! விவேக்கிற்கு பதில் மின்னல் நடிகர்.!?

இந்தியன்2 திரைப்படத்தில் விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். உலகநாயகன் கமல்ஹசன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராக உள்ளதாக 2 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பில் விபத்து, கொரோனா படக்குழுவினர் இடையே பிரச்சனை என ஷூட்டிங் நடைபெறாமலே இருந்தது. இதற்கிடையில் கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ஷங்கர் தெலுங்கில் ராம் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

தனது பேச்சால் வந்த வினை.! என்ன சொல்ல போகிறாய் ரிலீஸ்.? வருத்தத்தில் அஸ்வின்.!

என்ன சொல்ல போகிறாய் பட விழாவில் பட நாயகன் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதை அடுத்து படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலமாகவும், சில ஆல்பம் பாடல்கள் மூலமும் பிரபலமானவர் அஸ்வின். இவர் முதன் முதலாக பெரிய திரையில் நடித்து வெளியாக ரெடியாகி இருந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் […]

aswin 3 Min Read
Default Image

மீண்டும் சிவகார்திகேயனுடன் இணைய மறுக்கும் டாக்டர் நாயகி.! என்ன விஷயம் தெரியுமா.?

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய தமிழ் – தெலுங்கு திரைப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லையாம். ப்ரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டுள்ளதாம். அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பலமாக கால்பதிக்க வேண்டும் என நினைத்துவிட்டார்.தெலுங்கு நடிகர்கள் தமிழகத்தில் காலூன்ற நினைப்பது போல, விஜய், தனுஷ் தற்போது சிவகார்த்திகேயன் என வரிசைகட்டி தெலுங்கு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் […]

#Doctor 4 Min Read
Default Image