கிசு கிசு

மங்காத்தா 2 எப்போது.? வெங்கட் பிரபு அதிரடி பதில்.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது . இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற்றார். அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 எப்போது என்று […]

#Ajith 2 Min Read
Default Image

விவாகரத்துக்கு பின்பும் பாசத்தை மறக்காத பாலா.! ரத்த பாசம்னா சும்மாவா.?

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் சேது திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நந்தா, பிதா மகன், ஆர்யாவின் நான் கடவுள் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், இதில் ‘நான் கடவுள்’ திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இயக்குனர் பாலா […]

director bala 3 Min Read
Default Image

வசூலில் மாஸ் காட்டும் வலிமை.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 17-வது நாளாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. குடும்ப சென்டிமென் கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பின்னணி இசை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில், வெளியான நாளிலிருந்து தற்போது வரை சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற […]

#Valimai 2 Min Read
Default Image

எதற்கும் துணிந்தவன் படம் தமிழகத்தில் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக பாண்டிராஜ் எடுக்கும் […]

#Pandiraj 3 Min Read
Default Image

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து சூர்யா ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட்.?

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவது வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா பாலா இயக்கும் ஒரு திரைப்படம் வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் முதலில் பாலா இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. வாடிவாசல் படம் மிகப்பெரியது என்பதால் அதற்கு முன்பு பாலா இயக்கும் படத்தில் நடித்துமுடித்து விட்டு வாடிவாசல் படத்தில் இணைவார். இந்நிலையில். தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு […]

#Bala 3 Min Read
Default Image

தமிழகத்தில் எதற்கும் துணிந்தவன் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும்,  இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். நேற்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக பாண்டிராஜ் எடுக்கும் கமர்ஷியல் […]

#Pandiraj 3 Min Read
Default Image

தளபதி 66 படத்தில் இணையும் தனுஷ் பட நடிகை.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு […]

#ThalapathyVIjay 3 Min Read
Default Image

தமிழகத்தில் வசூலை தெறிக்கவிட்ட வலிமை.! இத்தனை கோடி வசூலா..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 3 -வது வாரம் வெற்றிநடைபோட்டுக்கொண்டு வருகிறது. இன்று சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியும் வலிமை படம் 300 திரையரங்கிற்கு மேல் ஓடுகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த இந்நிலையில், தற்போது வலிமை திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை […]

#Valimai 3 Min Read
Default Image

தளபதி விஜய்க்கு வில்லனாகும் விவேகம் பட நடிகர்..?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டார்க் ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள […]

Vijay 3 Min Read
Default Image

தளபதி 66 அப்டேட்.! விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு […]

Rashmika Mandanna 4 Min Read
Default Image

பூஜையுடன் தொடங்கப்படவுள்ள AK 61..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஆதிதி ரா நடிக்கவுள்ளதாகவும், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் […]

AjithKumar 3 Min Read
Default Image

கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா.?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி வரும் 14-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் கதையா வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது […]

director Muthaiah 3 Min Read
Default Image

வெறித்தனமான ஆக்சன் கதையுடன் தளபதி 67.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வம்சி இயங்குவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தளபதி 67 […]

#Beast 3 Min Read
Default Image

விக்ரம் ரசிகர்களுக்கு “துருவ நட்சத்திரம்” படத்தின் சூப்பர் அப்டேட்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஸ்பை-த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில்  ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று என கூறலாம். கடந்த 2017-ஆம் ஆண்டே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை. விக்ரம் மற்றும் […]

#Vikram 3 Min Read
Default Image

தள்ளிப்போகும் பீஸ்ட் ஆடியோ லான்ச்.? வெளியான புதிய தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போதெல்லாம் செய்தியாளர்கள் விஜய் படங்களுக்கு காத்திருக்கிறார்களோ இல்லையோ விஜய் பட இசை வெளியீட்டு விழாவிற் குதான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அந்த விழாவை விஜய் பேசுவார். ஏதேனும் அவருக்கு தோணும் , […]

#Beast 3 Min Read
Default Image

திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா.!

தமிழ் சினிமாவில் விக்ரம் வைத்து சேது திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாலா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நந்தா, பிதா மகன், ஆர்யாவின் நான் கடவுள் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், இதில் ‘நான் கடவுள்’ திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். மேலும், […]

director bala 3 Min Read
Default Image

திகில் கதையுடன் மீண்டும் மிரட்ட வருகிறது டிமான்டி காலனி -2 .?

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். டிமான்டி காலனி. திகில் கலந்த கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்தில் ஆர்ஜ் ரமேஷ், கலையரசன், எம்எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு, அருண்ராஜா காமராஜ், என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் கேபா ஜெர்மியா பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். பின்னணி இசை […]

demonte colony 3 Min Read
Default Image

வலிமை திரைப்படம் சென்னையில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்ள் எப்படி வந்தாலும் படம் வசூல் தாறுமாறாக செய்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளது. இதனையடுத்து சென்னையில் மட்டும் இப்படம் எதனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, சென்னையில் வெளியான 11 […]

#Ajith 3 Min Read
Default Image

சென்னையில் பிரமாண்ட செட்.! விரைவில் கோலாகல ஆரம்பம்.! தளபதி66 அடுத்தடுத்த அப்டேட்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்நிலையில், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த […]

thalapathy 66 3 Min Read
Default Image

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான டி.இமான்.! அப்போ முதல் திருமணம்.?

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தற்போது பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா என்ற பெண்ணை இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்கள். அதன்பிறகு இசையமைப்பாளர் டி.இமான் டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி டிவிட்டரில் , “நானும் […]

D Imman 3 Min Read
Default Image