தற்போது டெக்னாலஜி வளர்ந்து வரும் சூழலில் திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தற்போது பெரும்பாலான புதிய இயக்குனர்கள் ஆன்லைன் வெப்சீரிஸ், ஆன்லைன் படங்கள் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதேபோல் பாலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். அதேபோல, தற்போது நான்கு முன்னணி தமிழ் இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தை எடுத்து அதனை நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட உள்ளனர். […]
தளபதி விஜய் தற்போது பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். இப்படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், கார்த்தியின் கைதி திரைப்படங்களும் வெளியாக உள்ளது. அடுத்ததாக தளபதி விஜய் மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி […]
விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா எனும் திரைப்படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அந்த பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் ட்ராப் ஆனது. அதனை, அடுத்து இயக்குனர் பாலா உடனடியாக ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் அதற்கான கதை மற்ற வேலைகள் என படம் தொடங்க தாமதம் ஆனது. பின்னர், ஆர்யா மற்றும் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்தும் […]
நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலாஜி சக்திவேல், கருணாஸின் மகன், ரட்சசன் அம்மு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பாடல்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது கூடுதல் […]
தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்து, மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. மேலும், இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தகவலும் வெளியானது. இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். அதேபோல, தற்போது வெளியான நேர்கொண்டபார்வை படத்தை அடுத்தது மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் […]
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறார். கலைப்புலி.எஸ்.தாணு மீண்டும் ஒரு தனுஷ் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை, பரியேரும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்த படமும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் நடிக்க புதுமுகங்கள் அணுகலாம் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கான நடிகர் நடிகையர் தேர்வு திருநெல்வேலியில் நடக்க உள்ளத்தாக […]
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும் அனுஷ்கா ஜான்சிராணி ஆகவும் நடித்து வருகின்றனர். மேலும், விஜய்சேதுபதி, சுதீப், அமிதாப்பச்சன் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளது. இப்படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அண்மையில் நடைபெற்றது. இந்த ட்ரெய்லரில் ரிலீசிற்கு தெலுங்கு முன்னணி நடிகர்களும் தமிழில் விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஆனால், […]
நடிகர் விஷாலுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டி அவர்களின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டிக்கும் மார்ச் மாதம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர் இவர்களது திருமணம் ஆனது ,அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இவர்களுக்குள் என்ன ஆனது என்று தெரியவில்லை ,அனுஷா அல்லா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த போட்டோக்களை நீக்கியுள்ளார். இவர் எதற்காக விஷாலுடன் எடுத்துக்கொண்ட […]
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் […]
தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் அசுரன். இப்படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். G.V.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிகர் கருணாஸ் மகன், ராட்சசன் பட அம்மு ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். தற்போது விஜய்சேதுபதி, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அநிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இபபடம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிவிட்டது. இப்படத்தை முடித்து விட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது தாப்ரோது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை இயக்கி […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன்2. இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. கமலஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். ரத்தினவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் முதலில் வெளியாகின. இந்நிலையில், […]
நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தின் சூட்டிங் இந்த முடியாத காரணத்தினால் செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது […]
தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக் என பலர் நடித்து வருகின்றனர். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. தீபாவளியானது அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை வர உள்ளது. ஆதலால் படம் அக்டோபர் 24ஆம் தேதி வியாழன் ரிலீஸ் செய்ய படக்குழு ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். தல அஜித் நடித்த படங்கள் ஆரம்பம் முதல் நேர்கொண்ட […]
நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார்.இப்படம் இணையத்தில் நடக்கும் சைபர் க்ரைம் பற்றி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படமும் அதே போல சைபர் க்ரைம் பற்றி பேச உள்ளதாம். இதிலும் ராணுவ வீரராக விஷால் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் கதையை தயார் செய்து கொடுத்த இயக்குனரிடம், ‘ இந்த படத்திலும் […]
இயக்குனர் வெங்கட் பிரபு – சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த மாநாடு படம் சில காரணங்களால் ட்ராப் ஆனது. இந்த படத்தில் இருந்து சிம்புவிடம் ஒருமனதாக பேசி விலக்கி விட்டதாக படக்குழு அறிவித்தது. ஆனால் திடீரென சிம்பு தானே இயக்கி நடித்து தனது குடும்ப நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் மகாமாநாடு எனும் படத்தினை எடுக்க உள்ளதாகவும், அந்த படத்தின் பட்ஜெட் 125 கோடி எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர், என பலர் நடிக்க உள்ளனர். இந்தியன் முதல் பாகம் லஞ்சம் ஊழல் பற்றிய அழுத்தமாக பேசியிருக்கும். அதிலும் தவறு செய்தான் என்பதற்காக தன் மகனையே கொன்றுவிடும் சமூக சீர்திருத்தவாதியாக சேனாதிபதியாக கமல்ஹாசன் வாழ்ந்திருப்பார். இந்தியன் 2 படம் தற்போது இந்தியாவில் அதிகமாக நடைபெறும் பாலியல் குற்றங்களை […]
நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசிற்க்கு தயாராகி விட்டது. இந்த படத்தையும் இயக்குனர் சமுத்திரகனிதான் இயக்கியுள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். பரணி கஞ்சா கருப்பு, அதுல்யா ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர், இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் ரிலீஸ் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சி இப்படித்தான் இருக்கும் என இயக்குனர் சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது […]
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரது நடிப்பில் கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி, மார்க்கோனி மத்தாய் ( மலையாளம்). என பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது, பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம். அதுவும் அமிர்கான் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவராகவே கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது […]
தளபதி விஜயின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாலும், பெண்கள் கால்பந்து போட்டியினை பற்றி படம் இருப்பதும், நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடிப்பதாலும் படத்தின் மீது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதனால் இப்பட வியாபாரம் தற்போது இதுவரை […]