Custody [Image source : youtube]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவான ‘கஸ்டடி’ திரைப்படம் தெலுங்கு – தமிழ் என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்த இப்படம் 12 மே 2023 அன்று தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
அதே சமயம், இப்படத்தில் ப்ரியாமணி, அரவிந்த் சாமி, ராம்கி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்கி, வெண்ணெலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படத்தில் நாக சைதன்யா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…