நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில், நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த படம் முழுவதுமே குடும்ப உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள அண்ணன் – தங்கையின் பாசம் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. இப்படம் வெளியாகி ஒரே நாளில் சென்னையில் மட்டும், ரூ.58 லட்சம் வசூல் செய்துள்ளது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…