வாய்ப்புகள் கைநழுவி போவதை எண்ணி நான் வருந்தவில்லை! இது தான் என் வளர்ச்சி!

பிரபா இந்தி நடிகையான மல்லிகா செராவத் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் கமலஹாசன் உருவான தசாவதாரம் என்ற படத்திலும், சிம்புவின் ஒஸ்தி படத்திலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எண்னை யாரும் ஹீரோயினாக நடிக்க வைக்க மறுக்கினறனர். நான் பெண்ணியம் பேசுகிறேன்.அதனால் அதிகமாக பேசுவாள் என்றே என்னை நிராகரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதன் காரணமாக குறைந்தபட்சம் 20-30 பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். இது எனக்கு கசப்பை ஏற்படுத்தவில்லை. இது தான் எனது வளர்ச்சி என்று அவர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025