இந்த நோயோடு பல நாட்களாக போராடி வருகிறேன்! பிரபல இந்தி நடிகை ஓபன் டாக்!

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘2013-ம் ஆண்டு இவரது நடிப்பில் உருவாக்கிய ஆஷிப்-2 என்ற திரைப்படம் வெளியானது. அப்போது தான் எனக்கு மன அழுத்த நோய் ஏற்பட்டது. தற்போது இதில் இருந்து விடுபட முடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது பரவாயில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த நோயில் இருந்து விடுபட மருந்துகளை தேடி செல்வதில் பிரயோஜனம் இல்லை. நான் தினமும் தியானம், யோகா மற்றும் பாடல்களை கேட்கிறேன். இவற்றில் மனதை செலுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுபட போராடி வருகிறேன். இன்று வரை போராடி வருகிறேன் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025