சினிமாவை விட்டு விலகி இருப்பேன்… நடிகை தேவயானி கூறிய அதிர்ச்சி தகவல்.!!

Published by
பால முருகன்

ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை தேவயானி தற்போது பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும், சில சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் சினிமா வகையில் சினிமாவை விட்டு விலகி இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.

Devayani
Devayani [Image source : File ]
இது குறித்து பேசிய நடிகை தேவையணி அஜித்துடன் நடித்த  ‘காதல் கோட்டை’  திரைப்படம் தான் எனக்கு மறுவாழ்வு கொடுத்த ஒரு திரைப்படம். அந்த சமயத்தில் எனக்கு சுத்தமாக  படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அப்போது தான் காதல் கோட்டை படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.

Kadhal Kottai [Image source : File ]
இந்த திரைப்படம் மட்டும் ஓடவில்லை என்றால் நான் கண்டிப்பாக சினிமாவைவிட்டு விலகிவிடுவோம் என்று நினைத்தேன். அந்த படத்திற்காக கடினமாக நான் உழைத்தேன். கண்டிப்பாக இந்த படம் வெற்றிபெறவேண்டும் என்றும் நினைத்தேன்.

devayani [Image source : File ]
ஆனால், நினைத்ததைவிட, அந்த படம் பெரிய ஹிட் ஆனதால், அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் வந்தது” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும் நடிகை தேவயானி தற்போது அனுராகம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

1 hour ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

2 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

5 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

5 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

6 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

6 hours ago