இந்தியன் 2 : நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட ஆல்பத்தை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக, இப்படத்தின் இசை வெளியீட்டுக்கு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதனிடேயே, அனிருத் இசையில் உருவான இந்த 6 பாடல்களை ‘நீலோற்பம்’ கவிஞர் தாமரை, ‘பார்ரா’ பா.விஜய், ‘காலண்டர்’ கபிலன் வைரமுத்து. ‘கதரல்ஸ்’ ரோகேஷ், ‘கம் பேக் இந்தியன்’ அறிவு மற்றும் கதறல்ஸ் ஆகிய ஆறு பாடல்களைக் கொண்ட ஜூக் பாஸ் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…