joe movie 2023
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகர் ரியோ ராஜ் தற்போது வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க கமிட் தொடங்கிவிட்டார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார்.படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படமும் கடந்த 24-ஆம் தேதி வெளியானது. எதிர்பார்த்த அளவிற்க்கு இருந்த காரணத்தால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அட்ஜஸ்ட்மென்ட் பண்ணலனா படம் குடுக்க மாட்டாங்க! ஷர்மிளா ஓபன் டாக்!
காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை காதலர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கண்டு கழித்து வருகிறார்கள். இதற்கிடையில், படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று நல்ல தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. எனவே, படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் ஓடிடியில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…