நடிகை மீராமீதுன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, பிரபலமான மாடல் அழகியும் கூட. இவர் தற்போது நடைபெற்று நிறைவடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், வெளியில் வந்த மீராமீதுன் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதனையடுத்து, சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ஜெயலலிதா அவர்கள் இல்லாததால் தான் ஆண்கள் இங்கு இவ்வாறு இருக்கிறார்கள். பெண்களுக்கான சுதந்திரமே இல்லை. இதே அவர்கள் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.’ என கூறியுள்ளார்.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…