இந்தியா முழுவதும் அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வரும் திரைப்படம் கேஜிஎப் 2.இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த 14-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும், பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் மிகவும் அருமையாக இருக்கிறது. படத்தின் மூன்றாம் பாகத்திற்கு வெயிட்டிங் என கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், வெளியான ஒரே வாரத்தில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் வெளியான ஒரு வாரத்தில் 720 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…