நடிகர் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் தமிழ் சினிமாவில் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் ‘பேய் மாமா’ படப்பிடிப்புக்காக குமுளிக்கு சென்றிருந்த போது, அங்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் வடிவேலு அவர்கள் கூறுகையில், ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். கிருஷ்ணமூர்த்தியோட மனைவி, ரெண்டு பசங்க, எல்லா என்னோட வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிட்டு போவாங்க. அந்த அளவுக்கு குடும்ப நண்பர் அவர். இப்ப அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…