sakshi agarwal [File Image]
ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் தமிழ் மூலம் திரையுலகில் அறிமுகமாகியவர் தான் சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில், சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், சேலையில் ஒட்டியாணம் அணிந்துகொண்டு கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார். எப்போது சேலை அணிந்தாலும், அந்த ஒட்டியாணத்தை அவர் அணிந்திருப்பது வழக்கம்.
மேலும், நடிகை சாக்ஷி அகர்வால் கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…