நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரை நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் வெளியானது.
இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில், இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே மோசமான விமர்சனங்களை பெற்றது. மேலும் வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இப்படம் 60 கோடி ரூபாய் பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் முதல் வார முடிவில், தமிழகத்தில் வெறும் 28 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளது. இப்படத்தால் ட்ரீம் வாரியார் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…