நடிகர் சூரி பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சேலம் அழகாபுரத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழி போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என்று தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளரை சந்தித்த இவர், மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துவதாகவும், அதனை அளவோடு பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…