நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் நடிகர் மட்டுமல்லாது, அரசியல்வாதியும் கூட. இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இப்படத்தில், நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி அவர்கள் பேசியுள்ளார், அவர் பேசுகையில், அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி என்றும், ஒரே ஒரு மெகா ஸ்டார் தான். அது அமிதாப் பச்சன் தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…