சினிமா

ரசிகர்களின் மனதை பிழிந்தெடுத்த பிகு….!!பிய்தெடுக்கும் ட்ரெய்லர்…!!!

தேசிய விருது பெற்றவரும்  இயக்குனருமான வினோத் கிப்ரியின் இயக்கத்தில் பிகு படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த ட்ரெய்லரில் வீட்டில் தனியாக தாய் மற்றும் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும் இருக்கின்றனர்.  நினைவிழந்த நிலையில் தாய் படுக்கையில் இருக்கும்போது அந்த பெண் குழந்தை தனியாக என்ன செய்வது என்று தெரியாமல் அந்த குழந்தை அடுத்தடுத்து செய்யும் செயல்கள் அந்த பெண் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று  நம்மை சற்று […]

3 Min Read
Default Image

விஸ்வாசத்தை முடித்த கையொடு…! அதிகாரரோடு அடுத்த படத்தில் அடியெடுத்து வைக்கும் அஜித்…!!

விஸ்வாசம் படத்தை முடித்த நடிகர் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிகை நயன்தாராவுடன் நான்காவது முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்து வருவது எல்லோரும் அறிந்ததே படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் வசனக் காட்சியையும் அது தொடர்பான  படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விஸ்வாச படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த படத்தை  முடித்துவிட்டு அஜித்தின் […]

#Ajith 3 Min Read
Default Image

நாள் முழுக்க ஓடும் சர்கார்……..தகவலை தெறிக்க விட்ட தயாரிப்பு நிறுவனம்…!!

கேரளாவில் முதன்முறையாக தளிக்குளம் கார்த்திகா தியேட்டரில் ஒரு நாள் முழுக்க தொடர்ச்சியாக சர்கார் படம் ஒளிபரப்பப்படவுள்ளது. நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏஆர் முருகதாஸ் ஏஆர் ரகுமான் சன்பீக்சர்ஸ் தயாரித்து ரசிகருக்கு விருந்து படைக்க வர படம் சர்கார் ஏஆர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணையும் படமும் இதுவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் […]

AR RAHUMAN 3 Min Read
Default Image

மீடூ எனக்கும் நடந்தது……இதற்காக தான் நான் வெளியே கூறவில்லை…!!மீடூ….போட்டுடைத்த நடிகை…!!!

மீடு விவகாரத்தில் நடிகை பாலியல் தொல்லை பிரச்னையை நானும் சந்தித்துள்ளேன். பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை’ என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். மீடூ  சினிமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி சமூகத்தில் வலம் வந்தது இதில் பல நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை மீடூ மூலம் பேச ஆரம்பித்துள்ளனர்.இந்த பேச்சை மீடூ மூலம்  நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.இதே வகையில் சினிமாவில் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று மீடு […]

#TamilCinema 5 Min Read
Default Image

சூப்பர் டீலக்ஸ் ஹில்பா லுக்கில் உளுக்கிய சேதுபதி………இப்ப ரசிகர்களை கிரங்கடிக்கும் வீடியோ படு வைரல்…!!!

நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா டான்ஸ் ஒன்று வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக செம லுக்கில் நடிக்கிறார்.விஜய்சேதுபதியுடன் இந்த படத்தில் நடிகர் பகத் பாஷில் நடிகை சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் […]

#TamilCinema 4 Min Read
Default Image

நாட்டில் கள்ள தொடர்பே குத்தமில்லாத போது மீடூ எப்படி குத்தமாகும்….!!வறுத்தெடுத்த இயக்குநர்..!!!மிரண்ட மீடூ…!!

நாட்டில் கள்ளத்தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்  மீடூவிற்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார். பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தல் நடந்தாக #MEETOO என்ற ஹேஷ்டெக் மூலம் தங்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்து வருகின்றனர். அப்படி தெரிவித்ததில் அரசியல் வட்டாரங்கள்,சினிமா வட்டாரங்கள் என்று வலம் வர துவங்கியது இந்த மீடூ இதில் பாலிவூட், மற்றும் இந்தியாவின் மத்திய வெளியூறத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் […]

cinema 8 Min Read
Default Image

தீபாவளிக்கு இன்னொரு விருந்து ரெடி …!2.0 படத்தின் டிரைலர் நவம்பர் 3 ஆம் தேதி  வெளியாகிறது…!

2.0 படத்தின் டிரைலர் நவம்பர் 3 ஆம் தேதி  வெளியாகிறது ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் […]

#TamilCinema 3 Min Read
Default Image

இந்த வாரம் ட்ரெய்லர் வாரம்! வரிசை கட்டி நிற்கும் புதுபடங்கள்!!

அடுத்த வாரம் தீபாவளி வருவதை முன்னிட்டு புதுபடங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. சர்கார், திமிருபிடிச்சவன், பில்லா பாண்டி, தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் ஆகியவை இந்த தீபாவளிக்கு வர உள்ளன. இந்நிலையில் இந்தவாரமுழுக்க புது படங்களின் ட்ரெய்லர் வர உள்ளது. இந்தவாரம் நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.O படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாக உள்ளது. ஆக்டோபர் 29ஆம் தேதி சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகத்தின் டீசர், அக்டோபர் 30இல் கௌதம் கார்த்திக்கின் […]

adangamaru 2 Min Read
Default Image

தலைவன் தோனி இல்லாமல் ஆணியை கூட புடுங்க முடியாது……..கொதித்தெழுந்த ரசிகன்_ இயக்குநர்…!!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டதற்கு பல தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்திய அணி மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை  முடிந்ததுமே டி20 தொடர் தொடங்க உள்ளது.இந்த டி20 தொடரானது மூன்று போட்டிகள் கொண்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியையும் தேர்வுக்குழு அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இடியாய் வந்தது காரணம் என்னவென்றால் தேர்வுக்குழு அறிவித்த இந்திய அணி […]

#Cricket 7 Min Read
Default Image

யாஷிகா ஆனந்தின் மீடூ புகார்கள்! பெரிய இயக்குனர் உட்பட லிஸ்ட் பெருசு!!

மீடூ புகார் மூலம் திரைத்துறையினர் பலர் மீது பெண்கள் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல்ஸகுற்றத்தை கூறினார். இதன் பிறகு உதவி இயக்குனர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசிகணேசன் மீதும் , அர்ஜூன் மீது கன்னட நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்தார். இதனை தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் தனக்கும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக கூறினார். அவர் கூறுகையில், ஒரு புகழ்பெற்ற இயக்குனர் […]

Bigg boss 2 3 Min Read
Default Image

சர்க்காரால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதாக பிரபல இயக்குனர் பேச்சு…!!!!

சர்க்கார் பட கதை திருடப்பட்டது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த குற்றசாட்டு குறித்த சான்றிதழ் ஒன்று எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் கொடுத்ததாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், அது தான் கொடுத்தசாண்றிதழ் தான் என்றும், தான் சமரசம் செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், மேலும் அவர் கூறுகையில், ” இதனால் எனக்கு தான் அதிகம் பிரச்சனை. மகம் சாந்தனு விஜய் ரசிகன். அவன் அம்மாவை தூண்டி விடுவான். அவள் […]

2 Min Read

ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிக் டிக் டிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைபட்ததை காரத்திக் தங்கவேலு எனபவர் இயக்கி வருகிறார். இப்பட்த்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இத்திரைபடத்திற்க்கு சாம்.C.S இசையமைக்கிறார். இத்திரைபடத்தின் டீசர் எற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பட்ததின்.ட்ரெய்லர் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. Source CINEBAR DINASUVADU   Glad to announce #AdangaMaruTrailer will be […]

adanga maru 2 Min Read
Default Image

முருகதாஸின் படத்திற்கு கோர்ட் தடை விதித்துள்ளது…!!!!

கடந்த சில காலமாக முருகதாஸ் எடுக்கும் கதைகள் திருடப்பட்டது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கத்தி, சர்க்கார் என பல படங்களில் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சர்க்கார் படத்தின் கதையும் என்னுடையது ஒரு இயக்குனர் முருகதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விசாரணை வரும் 30 ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில், கத்தி படக்கதையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ரங்கதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் ‘ கத்தி ‘ ரீமேக் உரிமைகளை […]

cinema 2 Min Read
Default Image

கைதாகிறாரா நடிகர் அர்ஜுன்…!!! என்ன நடந்தது…?

metoo அறிமுகமானத்தில் இருந்து பாலியல் குற்றசாட்டுகள் தான் செய்திகளாக உள்ளது. திரையுலக நடிகைகள் அனைவரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறி வருகின்றனர். இந்நிலையில் அர்ஜுன் மீது நடிகை சஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த புகாரின் பெயரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் போலீசார் அவர் மீது 2 பிரிவுகளின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் அர்ஜுன் ரெட்டி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

cinema 2 Min Read
Default Image

நான் லெஸ்பியன் அல்ல…MeToo நடிகை பரபரப்பு பேச்சு…!!

நான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல என கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார். பத்திரிக்கை துறை, சினிமா துறை என பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்து வருகிறது. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர். தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு […]

#TamilCinema 7 Min Read
Default Image

மீடு விவகார வழக்கில் சிக்கிய ஆக்க்ஷன் கிங்….!ஆக்க்ஷனில் இறங்கிய அதிரடி போலீஸ்…!!

கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது  அளித்த மீடூ பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மீடு விவகாரமானது தமிழில் வெளியான நிபுணன் என்ற திரைப்படம் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளியாகியது. அந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு மனைவியாக நடிகை ஸ்ருதி ஹரிஹரண் நடித்தார்.நடிகை ஸ்ருதி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னைக் கட்டி அணைத்து அத்துமீறியதாக குற்றம்சாட்டிய நிலையில் சமரசத்துக்கு இருவரும் […]

#Arjun 4 Min Read
Default Image

சர்கார் படத்திற்க்கு போட்டியாக களமிறங்கும் தல ரசிகரின் படம்!

தாரை தப்பட்டை படம் மூலம் மிரட்டலான வில்லனாக தமிழ்சினிமாவில் களமிறங்கியவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்.  இவர் அதனை தொடர்ந்து மருது போன்ற படங்களில் வில்லனாகவும், கடைக்குட்டி சிங்கம்.படத்தில் தனது மிரட்டலான குரலின் மூலம் வில்லதனத்தை காட்டியவர். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கயுள்ள திரைப்படத்திறக்கு  பில்லா பாண்டி எனப்பெயரிடபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சுரேஷ், தல அஜிதின் தீவிர ரசிகராக நடித்து வருகிறார். இத்திரைபடம் வருகிற தீபாவளி தனத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் […]

Billa pandi 2 Min Read
Default Image

தனுஸ்ரீ தத்தா நீ ஒரு…**** ராக்கி சாவந்த்துக்கு தனுஸ்ரீ தடலாடி பதில்…!கலங்கிய கவர்ச்சி கலக்கத்தில்…!!!

நீ ஒரு லெஸ்பியன் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கூறியதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா தடாலடி கொடுத்துள்ளார். நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தினார் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகீரங்கமாக நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார். இது இந்தி திரையுலகில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த புகாருக்கு […]

cinema 7 Min Read
Default Image

பரபரப்பு புகாரை அளித்த யாஷிகா ஆனந்த்…!நானும் வாய்ப்பு தேடும் போது இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்…!

நானும் இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்  என்று நடிகை யாஷிகா ஆனந்த்  பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திரையுலகில் […]

#Chennai 2 Min Read
Default Image

விஜயின் மாஸ் காட்டிய சர்கார் பட வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவர இருக்கும் படம் சர்கார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் வெளிவர இருக்கின்றது. “சர்கார்”படத்தினை விஜய் ரசிகர்கள் எவ்வாறு கொண்டாட போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் கதவை திறந்து வருவது போல பின்னணி இசை மிரட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதன் மூலம் படத்தை பார்க்கும் […]

a.r.murugadas 2 Min Read
Default Image