கடந்த சில வருடங்களாக விஜய் படம் வெளிவருகிறது என்றால் பல்வேறு பிரச்சனைகள் கடந்த பிறகு தான் அந்த படம் திரைக்கு வரும்.அதே போல் தான் சர்கார் படமும்.இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த உடனேயே பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியது. அதோடு முடியாமல் தற்போது அந்த படத்தின் கதை திருட பட்ட கதை என்று புகார் எழுந்துள்ளது.இதனால் படம் வெளியாகுமா என்ற கவலை அனைத்து ரசிகர்களிடமும் இருக்கின்றது.இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் அது குறித்து பேட்டி ஒன்றில் […]
“நானும் ரவுடி தான் ,தான சேந்த கூட்டம்” போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர். இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று t20 அணிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. தலைவன் தோனி இல்லமால் ஒன்னும் பண முடியாது.மேலும் கிரிக்கெட் வாரியம் சரியில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடைகுட்டி சிங்கம். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ண்ட்மெய்ன்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூலில் மிக பெரிய லாபத்தை ஈட்டியது. இப்பட்ததின் தொலைகாட்சி உரிமத்தை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியது. இந்த திரைப்படத்தை திரையிட்ட போது குடும்பங்கள் பலர் இந்த படத்தை பார்த்ததால் இதன் டி ஆர் பி ரேட்டிங் உச்சத்தை தொட்டது. டிவி […]
நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. […]
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வட சென்னை படம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திரையிடப்பட்டது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சிலர் இதற்க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஏனென்றால் இந்த படத்தில் சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதால் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மீனவ மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படத்தில் சில காட்சிகளும், வசனங்களும் நீக்கப்பட்டு, புதிதாக சில காட்சிகளும் வசனங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாம். […]
D.சிவபிரசாத் ரெட்டி தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். இவருக்கு வயது 62, இவர் நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, குணமாகிய நிலையில் மீண்டும் வீடு திரும்பினார். இந்நிலையில் இவர் இன்று காலை திடீரென மரணமடைந்துள்ளார். இது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. source : tamil.cinebar.in
நடிகர் விஜயின் சர்க்கார் பட கதை செங்கோல் படத்தின் கதைதான், என் மகன் விஜய் ரசிகன் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நடிகர் கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க வெளியாகவுள்ள படம் சர்க்கார்.இந்த படத்தின் கதை திருட்டுக்கதை என்று பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் எழுத்தாளர் சங்க தலைவரும் , தமிழ் நடிகருமான கே.பாக்கியராஜ் அளித்த பேட்டியில் , நான் எழுத்தாளர் சங்க தலைவராக வந்ததும் என்னிடம் வந்த முதல் பஞ்சாயத்து செங்கோலன் […]
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் மாஸ் மியூஸிக்கில் விஜய் கதவை திறப்பது போல் வீடியோவில் உள்ளதாக கூறப்படுகிறது. source : tamil.cinebar.in
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. சந்தீப் ரெட்டி என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி மற்ற மொழிகளிலும் தீவிரமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் தற்போது […]
நடிகை சுஸ்மிதா சென், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். அதன் பின் இவர் சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருக்கும் போது பல காதல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளாராம். இந்நிலையில், தற்போது இவர் சினிமாவில் இருந்து விளக்கியுள்ளார். இதனையடுத்து இவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துள்ளார். இதனையடுத்து இவர் தன காதல் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். தாஜ்மஹாலுக்கு சென்ற சுஸ்மிதா அங்கு தன் காதலன் Rohman shawl உடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். \source : tamil.cinebar.in
தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியே இந்த ராக்கர்ஸ் தான். இவர்கள் பண்ணும் அட்டூழியம் தமிழ் சினிமாவில் பல நஷ்ட ஈடுகளை ஏற்படுத்துகிறது. திரைக்கு வந்து ஒருசில நாட்களிலேயே இவர்கள் படங்களை திருடி இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர். இதனை தடை செய்ய பல முயற்சிகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தும், எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் வரும் தீபாவளி அன்று சர்க்கார் படமானது வெளியாகவுள்ளது. இதனையடுத்து படம் திரையிட்டு முதல் நாளே படத்தை இணையத்தில் வெளியிடப்போவதாக சவால் விட்டுள்ளனர். source : […]
தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் உடன் நடிக்கின்றனர். தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் தமிழ்.ராக்கர்ஸ் இணையதளம் தற்போது ஒரு தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் சர்கார் HD பிரிண்ட் கம்மிங் சூன் என குறிப்பிடபட்டிருந்தது. இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. source : CINEBAR […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திக்கேயன் நடித்த சீமராஜா படம், வெளியானது. இந்த படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திக்கேயன்,பட இயக்குனர் ரவிகுமாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்கதை சயின்ஸ் சம்பந்தமான கதையாம். இதன் கதை தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையில், பூமியை நோக்கி வரும் ஏலியன்ஸுடன் சண்டை போடும் விதத்தில் கதை இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான சூட்டிங்கை பிரமாண்டமாக நடந்து வருகிறதாம். இந்த படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக […]
விசுவாசம் இறுதி கட்ட சூட்டிங் மிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தல அஜித் படம் என்றாலே எப்போதும் தனி கெத்து தான். அஜித்தின் ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இறுதி கட்ட சூட்டிங் மும்பையில் கடற்கரையில் நடைபெற்று வருவதாகவும், இந்த சூட்டிங் முடிந்ததும், புனேக்கு சென்று படக்குழு படப்பிடிப்பு நடத்தவுள்ளதாம். மேலும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. source : tamil.cinebar.in
பைரைட்ஸ் ஆஃப் தீ கரீபியன் என்றால் பெரியவர்கள்.முதல் சிறியவர்கள் வரை அனைவரது.மனதிலும் வந்து நிற்க்கும் கதாபாத்திரம் ஜாக் ஸ்பாரோ! தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர் மன்றமெல்லாம் வைத்து கட்டவுட் வைக்கும் அளவிற்க்கு நம் நாட்டு இளைஞர்களுக்கு ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் பிடித்து போய்.விட்டது. அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை தன் உடல் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி நக்கலான வசனங்களின் மூலம் ரசிகய்களை கவர்ந்தவர் ஜானி டெப். இந்நிலையில் இப்பட்த்தின் கதாசிரியர் ஸ்வார்ட் பீட்டி இக்கதையை புதுபித்து முதலில் இருந்து […]
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இரண்டு மாதங்களாக வரிசையாக ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்கசிவந்த வானம், 96 என வரிசையாக படங்கள் வெளிவந்து அத்தனையும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் சூப்பர் டீலக்ஸ், சீதகாதி என படங்கள் வரிசையாக ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ராந்தின் தம்பி சஞ்சீவ் சேதுபதிக்கு நெருக்கமானவர். விஜய் சேதுபதிக்கு ஓர் இய்ககுனர் கதை சொல்ல வந்திருக்கிறார். அதனை கேட்டவர் இக்கதை என்னை விட […]
நடிகர் சிம்பு நடித்த செக்க சிவந்த வானம் என்ற படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநாடு என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் முழுக்க முழுக்க கமர்சியல் அம்சங்கள் கொண்டது என்றும் கூறியுள்ளார்.
மீடூ மூலம் பாலியல் குற்றசாட்டு புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிற நிலையில் பலரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுருதி ஹரிஹரன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார். இந்நிலையில் அர்ஜுன் ஒரு பேட்டியில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, தன் மீது பொய் குற்றசாட்டு சுமத்தியவருக்கு தண்டனை பெற்று தருவதாக கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் இதன் பின்னணி தெரிய வரும் என்று கூறியுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். முந்தைய படத்தை போல காமெடியை கையில் எடுக்காமல், இம்முறை முற்றிலும் புதிய முயற்ச்சியாக த்ரில்லர் வகையில் எடுதத்திருந்தார். இப்படத்தின் கதையும், பல திருப்பங்களுடன் விறுவிறு திரைக்கதையும் பார்த்தவர்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் படத்தை புகழ்ந்தனர். முக்கிமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிறக்கு போன் செய்து தனது பாராட்டை […]
10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? என நடிகர் விஷாலுக்கு பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாத வழக்கில், நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த 17-ஆம் தேதி ஆஜரான விஷால் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், இன்று […]