நடிகை த்ரிஷா நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் நடிகை திரிஷா பேட்ட படம் பற்றி ட்விட்டரில் பகிர்ந்து இருந்த நிலையில் இன்று அதிகாலை திரிஷாவின் ட்விட்டர் கணக்கை மர்ம கும்பல் கைப்பற்றியதாக தகவல் பரவியது. திரிஷா இதுபற்றி தனது நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எச்சரிக்கை செய்தார். திரிஷாவின் தாயார் உமா […]
ஹாலிவூட் பாலிவூட் வாயயை அடைத்து சாதனை செய்து நடிகர் விஜயின் சர்கார் படம் உலகளவில் சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் -AR முருகதாஸ் இயக்கத்தில்-சன்பீக்சர்ஸ் தயாரிப்பில்-AR ரகுமானின் இசையில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.சமீபத்தில் ஃபஸ்ட்லுக்,சாங்ஸ் இசை வெளியீடு என படத்தின் மீதான எதிர்ப்பார்பை கூட்டிய படக்குழு தற்போது சர்கார் டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் தான் சர்கார் டீசர் நேற்று வெளிவந்து.இந்த டீசர் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது.அது பத்தாது என்று வட இந்திய பாலிவூட் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ரஜினிகாந்த் விளங்குகிறார். இந்நிலையில் இவர் படப்பிடிப்பு முடிந்து, திரும்பிய போது இவரிடம் சில கேள்விகளை முன் வைத்துள்ளார்கள் பத்திரிக்கையாளர்கள். இந்நிலையில் சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், அந்த நேரத்தில் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து இவரிடம் மீடூ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் ‘ பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். ஆனால் பெண்கள் அதை தவறான […]
விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து நேற்று மாலை இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. சர்க்கார் படம் சமூக வலைதளைங்களில் மில்லியன் கணக்கில் லைக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டை காட்சியானது, அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியானது. அதன் பின் இந்த இரண்டு படத்திற்கு இயக்குனர் ஒரு என்பதால் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
DINASUVADU
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் படமானது வரவும் தீபாவளிக்கு சரவெடியாக ரிலீசாக உள்ளது.விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று ந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இது பல உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த வெளியாகி சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் பல லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இன்னும் இந்த படம் வெளியிட்டு 24 மணி நேரம் கூட ஆகவில்லை, இது 1.1 ஹிட்ஸையும் கடந்து […]
தனுஷ் நடிப்பில் உருவாக்கி சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் தான் வட சென்னை. இந்த படம் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி சில தினங்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.18 கோடிகள் வசூல் செய்துள்ளதாம். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதுவரை அனுஷ் நடித்த படங்களில் இந்த படம் தான் அதிக வசூலை பெற்று கொடுத்துள்ளதாக […]
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது வரும் தீபாவளிக்கு சரவெடியாக களமிறங்கவுள்ளது. இதனையடுத்து மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில், இப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை சர்க்கார் டீசர் வெளியானது. இதற்க்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பும், பாராட்டு மழைகளும் குவிந்து வருகிறது. வரும் தீபாவளிக்கு வெளியாகும் சர்க்கார் படத்திற்கு முதல் நாள் காட்சிகளுக்கு மக்கள் கூட்டம் அலை கடல் என திரண்டு வருவர்கள் என கூறப்படுகிறது. இதனையடுத்து ரோகிணி தியேட்டரில் 2200 […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா அக்.2 தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் அவர்களின் பேச்சு தான் மிக பிரமாண்டமாக பேசபடுகிறது. இந்த விழாவில் அவர் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தது போன்ற புகைப்படங்கள் வெளியானது. நேற்று மாலை சர்க்கார் டீசர் வெளியிடப்பட்டது. இதில் அவர் அமர்ந்திருந்தது போலவே, சர்க்கார் இசை வெளியீட்டு விழாவிலும் அமர்த்திருந்தாக இதை உற்றுநோக்கி கவனித்தவர்கள் கூறியுள்ளார்கள்.
தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் சர்க்கார் படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து பலரும் அவரை பாராட்டி வருகிறது. இந்நிலையில் umair sandhu என்பவர் சென்சார் போர்டில் அவர் சர்க்கார் டீசரை பார்த்ததாகவும், இது குறித்து சொல்லவேண்டுமானால் BRILLIANT என்று தான் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்களுக்கும், கருணாகரனுக்கு இடையேயான கருத்து வேறுபாடு, காவல் துறை வரை புகாரளித்தது என நம் அனைவருக்கும் தெரியும். இதனையடுத்து, தளபதி ரசிகர்களின் கோபம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவர் சர்க்காரை விட சிவகார்த்திக்கேயனின் சீமாராஜாவே நல்ல விளயாபாரம் ஆனது என்ற தகவல் பரவியது. இந்த அப்செட்டில் கருணாகரன் விஜயை விமர்சித்துள்ளார். இந்த தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது.
உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தமிழ்த் திரைப்பாடலாசிரியர், கவிஞர், நாவலாசிரியர் என்று பன்முகங்கள் கொண்டவர் வைரமுத்து. இவர் தேனி மாவட்டம், மெட்டூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் வசித்து வந்தாலும் அடிக்கடி சொந்த ஊர் செல்வது வைரமுத்துவின் வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுரை சென்ற வைரமுத்து பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். நேற்று இரவு உணவு உட்கொண்டபோது வைரமுத்துவுக்கு உணவு ஒவ்வாமை […]
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ரஜினியுடன் முதல் படத்தில் இணையும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் […]
தான் நடித்துவரும் ‘பேட்ட’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த். ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு […]
சர்கார் டீசர் வெளியான 10 நிமிடத்தில் ஒரு மில்லியன் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு […]
இன்று வெளியான சர்கார் டீசரில் விஜய்யின் வசனங்கள் பட்டைய கிளப்பியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு […]
கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார்.இது புதாகரமாக வெடித்தது. இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த இந்நிலையில்,கவிஞர் வைரமுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைரமுத்துக்கு உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. DINASUVADU
சர்கார் படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு […]
நடிகர் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாக நடிக்கிறார்.இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகியது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பெரிதும் பேசப்பட்டது நடிகர் விஜயின் சர்கார் பேச்சால் இந்நிலையில் ரசிகர்களால் எப்போ வரும் இந்த படத்தில் டீசர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் […]
நடிகர் விஜய்சேதுபதி நடிகை திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை திரிஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகை சமந்தாவும் திரிஷாவை பாராட்டியிருக்கிறார். 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை பாராட்டி இருக்கிறார். அவர் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவில் திரிஷாவை குறிப்பிட்டு நடிகை சமந்தா “96 படம் பார்த்தேன். என்ன ஓர் […]