ரஜினிக்கு உ.பி ல கிடைச்ச ராஜா மரியாதையை பாருங்க..!! செம சூப்பர்..!ஸ்டாருக்கு ஊரெல்லாம் கெத்து தா..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் பேட்ட இப்போ தா இந்த படத்தின் மொஷன் போஸ்டர் வந்துச்சு`இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் சன்