நடிகர் விஜய்சேதுபதி நடிகை திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை திரிஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகை சமந்தாவும் திரிஷாவை பாராட்டியிருக்கிறார். 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை பாராட்டி இருக்கிறார். அவர் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவில் திரிஷாவை குறிப்பிட்டு நடிகை சமந்தா “96 படம் பார்த்தேன். என்ன ஓர் […]
நடிகர் விஜயின் சர்கார் படத்தோடு திரையரங்கில் சண்டையிட வரும் படங்களின் லீஸ்ட் பற்றிய தகவல் தெரியவந்ததுள்ளது. (2018) இந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் அஜித், விஜய், சூர்யாவின் ஆகியோர்களின் டங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் அஜித்தின்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் மற்றும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ள நிலையில், படத்தின் பின்னணி […]
திரையுலகை பொறுத்தவரை பெரும்பாலான நடிகர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகரான திலீப் தனது முதல் மனைவியான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு, காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் நடிகை பாவனாவை கடத்திய வழக்கில் சிறை சென்று தற்போது தான் வெளிவந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு கொச்சி மருத்துவமணையில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் பெண் குழந்தை பிறந்த்துள்ளது.
2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் டீசர் ஏற்கனவே வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதேபோல் இதன் மேக்கிங் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 2.O படத்தின் பாடல் வரிகள் […]
தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து வரும் படமான சர்க்கார் படமானது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து சர்க்கார் படத்தின் டீசரை வெளியிடுவதற்கு திரையரங்குகளுக்கு போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் 4 திரையங்குகளில் இது வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனா படத்துக்காக சிவகார்த்திகேயன் தனது மகளுடன் பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் 5 கோடி பார்வையாளர்களை கவர்ந்து சாதனை புரிந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது புரொடக்ஷன் சார்பில் தயாரித்து வரும் படம் கனா. இந்த படத்தை அவரது நண்பரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவருமான அருண்ராஜா காமராஜா இயக்கியிருக்கிறார்.இந்த படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் முக்கிய […]
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இதில் கலந்துகொண்ட அனைவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். மக்களுக்கு பிக்பாஸ் சீசன் 2 தான் பிடித்துள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா ட்வீட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்க்கு அவர் தல தான் தனக்கு பிடிக்கும் என பதில் கூறியுள்ளாராம். source: tamilcinebar.com
கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்க மறு’ படம் நவம்பரில் ரிலீசாக இருப்பததாக அறிவிக்கப்பட்டுள்ளது. `டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். சத்யன் […]
விஷால் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதை, காரணமாகப் பயன்படுத்தி திருமணத்தைக் காலம் தாழ்த்துகிறார் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது இந்நிலையில் ஒரு இணையதள ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ள வரலட்சுமியிடம், விஷாலுக்கு எப்போது திருமணம்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள அவர், தெரியவில்லை. இதே கேள்வியைத் தான் நானும் அவரிடம் கேட்டு வருகிறேன். இப்படி காலத்தைத் தாழ்த்தினால் பிறகு யாரும் பெண் தர முன்வர மாட்டார்கள் என்பதையும் கூறி வருகிறேன். […]
சர்கார் படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இன்று பிரபல ரோகினி திரையரங்கில் விஜய் ரசிகர்களுக்காக எல்.இ.டி திரையில் சிறப்பாக ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. பெரும் எதிர்ப்பார்புடன் இருக்கும் […]
இன்று டீசர் வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் […]
DINASUVADU
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வேடனாக தோன்றும் சீதக்காதி படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் தான் சீதக்காதி படத்தை இயக்குகிறார். கலைக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கதைக்களமாக வைத்து உருவாகி வருகிற இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார்.சமீபத்தில் இந்த விஜய்சேதுபதியின் வயதான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது […]
நாளை டீசர் வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் […]
இயக்குனர் முருகதாஸ் சர்கார் படம் குறித்து ருசீகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று […]
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனக்கு பட வாய்ப்பு அளித்ததாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 29இல் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் 3D மற்றும் 2D இல் வெளியாகி இருந்தது. இந்த 3D டீசர் பல 3D தியேட்டர்களில் வெளியானது இந்த டீசரை காணவே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. ஆதலால் தீபாவளிக்கு வெளியாக […]
ஜூலியின் அம்மன் தாயி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் இயக்கமும் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆவார்கள். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் […]
நடிகர் சசிகுமார் ரஜினிகாந்த்வுடன் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரஜினியை வைத்து, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மகேந்திரன், விஜய்யின் தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமீபத்ததில் மகேந்திரன் ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் பேட்ட படத்தின் படக்குழுவுடன் இணைத்த நிலையில் […]
சர்கார் படம் தமிழகம் முழுவதும் ரூ.80 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு […]