ரூ.800000000 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வியாபாரம்....!சாதனைகளை தெறிக்க விட்ட சர்கார்....!

சர்கார் படம் தமிழகம் முழுவதும் ரூ.80 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான  நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர

சர்கார் படம் தமிழகம் முழுவதும் ரூ.80 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது.இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான  நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

unknown node

அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார்  படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை  ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.இது ஒரு புறம் இருக்க படத்தின் மார்க்கெட் வேகமாக நடைபெற்று வருகிறது.இந்த படம் தமிழகம் முழுவதும் ரூ.80 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல் உலகம் முழுவதும் ரூ .125 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ‘சர்கார்’ படம் இந்தி ரைட்ஸ் ரூ. 24 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.