திரையுலகை பொறுத்தவரை பெரும்பாலான நடிகர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகரான திலீப் தனது முதல் மனைவியான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு, காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவர் நடிகை பாவனாவை கடத்திய வழக்கில் சிறை சென்று தற்போது தான் வெளிவந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு கொச்சி மருத்துவமணையில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் பெண் குழந்தை பிறந்த்துள்ளது.
பிரபல திரையுலக நடிகரின் இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது...!!!
திரையுலகை பொறுத்தவரை பெரும்பாலான நடிகர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகரான திலீப் தனது முதல் மனைவியான மஞ்சு வாரியரை