தனது வித்தியாசமான கதைகளின் மூலமும், காட்சியமைப்புகளின் மூலமும் இயக்குனராக தனது முத்திரையை பலமாக பதித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து NGK எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளிக்கு வரும் என முதலில் அறிவிக்கபட்டது. பிறகு பட ஷூட்டிங் தாமதமானதால் இபபடம் தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கியது. இப்படம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று வெளியாக […]
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் விண்ணைதான்டி வருவாயா. இப்பத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா என்ற படம் ரிலீசானது அதுவும் நல்ல வெற்றியடைந்தது. இந்நிலையில் இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. சிம்பு – இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஒருபடத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். அது விண்ணைதான்டி வருவாயா 2வா? இல்லை வேறு படமா […]
தமிழ் சினிமாவையே அதிர வைத்துவருகிறார் பாடகி சின்மயி. இவர் #MeToo ஹேஷ்டேக்கில் வைரமுத்து தொடங்கி பலபேர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த புகாரை வைரமுத்து மறுத்தாலும் சின்மயிக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரம் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சின்மயி அம்மா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் தான் அவர் தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி கூறி இருந்தார். அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி […]
வட சென்னை படம் இன்று வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வழக்கம் போல இந்த படமும் நல்ல விமர்சனத்தையே சந்தித்து வருகிறதுமூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகியுள்ளது.இதை தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா,அமீர்,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.நேற்றே வெளிநாடுகளில் வெளியான இப்படம் அங்கேயும் விமர்சனத்தை தாண்டி வசூலிலும் கலக்கி வருகிறது. அங்கு நேற்று மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. தனுஷ் படத்திற்கு வெளிநாட்டில் இவ்வளவு வசூல் அதிகம் என்று […]
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் […]
ஒரு கோடி ரூபாய் சேவை வரிசெலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலை வருகின்ற 26_ஆம் ஆஜராகும்படியும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016_ஆம் ஆண்டு சேவைவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் நடிகர் விஷால் ரூபாய் 1 கோடி வரை வரி செலுத்தாதது கண்டறியப்பட்ட்தாக கூறப்படுகிறது.இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளிக்குமாறு சேவை வரி துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகி பதிலளிக்காததால் சென்னை எழுப்பூர் அல்லிக்குளத்தில் உள்ள பொருளாதார […]
இயக்குனர் சுசி கணேசன் தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா […]
சண்டக்கோழி-2 படத்தை தமிழகம் முழுவதும் நாளை வெளியிட மாட்டோம் என்று திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு விஷால் – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் – லிங்குசாமி கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். இது விஷாலின் கேரியரில் 25-வது படமாம். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளிவந்து ஹிட்டாகி வருகின்றன. மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் அசராமல் நடித்து அதிலும் பெயர் வாங்கி விடுகிறார். அவர் நடிப்பில் ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் கடைசியாக நடித்த 96 படம் கூட இன்னும் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி எனும் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை […]
கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை. […]
தன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கும் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலைக்கு இயக்குநர் சுசி கணேசன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கும் கவிஞரும், ஆவணப்பட […]
‘தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் எல்லாமே பாய்ஸ் கிளப்தான். அவர்களிடம் இருந்து பெண்ணுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார் லீனா மணிமேகலை. இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் […]
ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிருத்தின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக பேட்ட படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளது. நடிகர் தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற தனது முதல் பாடலின் மூலம் சர்வதேச கவனம் பெற்றது குறிப்பிடத்தக்க்து. அனிருத், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் இசையமைத்து விட்டார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் […]
தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படம் இன்று திரைக்கு வருகிறது. இதில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோரும் நடித்துள்ளனர். தனுசை வைத்து ஆடுகளம், பொல்லாதவன் படங்களை எடுத்த வெற்றி மாறன் இயக்கி உள்ளார். வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். […]
தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால் இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஆபாச நடிகை என்ற பெயரை எடுத்தார், அதன்பின் மைனா படத்தில் நடித்தார் இவர் மீது இருந்த பெயர் அப்படியே மாறி விட்டது ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் அதன்பின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவரை காதலிக்கத் தொடங்கினார், அதன்பின் இயக்குனர் விஜய் […]
நடிகர் விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்துவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்ற விஜய் சேதுபதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்ற வரிசையில் தற்போது போட்டியில் இருப்பவர்கள் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்.இவர்களில் விஜய் சேதுபதி சில ஆண்டுகளிலேயே 25-வது படத்தை தொட்டுவிட்டார். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் ஒரு டிவியில் நிகழ்ச்சி […]
பாடகி சின்மயிக்கு சர்ச்சை சாமியார் நித்யானந்தா பிரசாதம் வழங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுவிடசர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மி டூ இயக்கம் மூலம் பாடகி சின்மயி தெரிவித்திருந்தார். இந்த தகவல் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, சின்மயியிக்கு எதிராகவும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவுடன் சின்மயியும் அவரது தயாரும் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. […]
இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது. ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த அம்மாநில அரசு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றை வெளியிட ஒடிசா அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்தி பாடலாசிரியர் குல்சார் பாடல் எழுதியுள்ளார்.அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து இயக்கியுள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான். […]
மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார். கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். ஆனால் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துவிட்டார். இது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரேவதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் மோகன்லால் முடிவை எதிர்த்தனர். சில நடிகைகள் மலையாள […]
மசாஜ் செய்ய சொல்லி முத்தம் கொடுத்து மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் என, டைரக்டர் மீது நடிகை ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இந்தி பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் சுபாஷ் கை போதை பொருள் கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கூறி இருந்தார். இப்போது நடிகையும், மாடல் அழகியுமான கேட் சர்மாவும் சுபாஷ் கை பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- “என்னை சுபாஷ் கை […]