மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஒளிபதிவு : சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத் மெட்றாஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி […]
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தளபதி விஜயும் தன் ரசிகர் மன்றங்கள் மூலமாக சுமார் 70 லட்சம் மதிப்ப்பிலான நிவாரண பொருட்களை கேரளா மக்களுக்கு அனுப்பி வைத்தார். இது தற்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு இணையத்தில் சண்டை போட கரணம் கிடைத்தது போல கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில ரசிகர்கள் விஜயின் 70 லட்ச நிதியுதவியை மறைப்பதற்கே அஜித் போஸ்டரை வெளியிட்டார் என கூற பிரச்சனை இன்னும் […]
பிரபல நடிகர் விஜய் சவன் உடல்நலக்குறைவால் தனது 63-வது வயதில் காலமானார். மராத்தி திரைப்படங்கள் பலவற்றில் நகைசுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களிடையே புகழ்பெற்றவர் விஜய் சவாண். 350க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் விஜய்யின் உடல்நிலை சில நாட்களாக மோசமானதை தொடர்ந்து நேற்று அவர் காலமானார். விஜய்யின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள் கண்ணீர் விட்டு […]
தல அஜித் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’ இப்படத்தின் முதல் பார்வை வியாழகிழமை வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த போஸ்டரில் அஜித் இரண்டு கெட்டப்களில் தல அஜித் இருந்தார். அதில் அவர் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறார் என ரசிகர்கள் மனதில் எழுந்தது. தற்போது அதற்க்கு பதிலளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் அஜித் ஒரு கெட்டப்பில் மதுரை பின்னணியில் மதுரை பேச்சு வழக்கில் பேசி […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு படமாகபோகிறது எனவும், அதனை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயகுக்க போகிறார் எனவும், அதற்க்கு கதாநாயகி தேர்வு நடைபெறுவதாகவும் சில செய்திகள் கிளம்பின. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் இப்படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. இதற்கிடையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பெயரும் இயக்குனர் லிஸ்டில் இடம்பெற்றது. அதில் நடிக்க திரிஷா, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா என முன்னணி நடிகைகள் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை […]
தனது குறும்பான பேச்சாலும், குழந்தை தனமான செய்கைகளாலும் டிவி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொகுப்பாளினி vj அஞ்சனா. பிறகு கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். ஆனால் இன்னமும் அவரது ரசிகர்கள் அவரை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். நாளை ஆகஸ்ட் 25 இவரது பிறந்தநாள். அதனை முன்னிட்டு முன்னனி நடிகர்களுக்கு காமன் டிபி (common dp) வைப்பது போல இவருக்கும் காமன் […]
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் திரைபடத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது அதனை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அதன் முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு அந்த படத்தின் ட்ரைலர் வெளியிடபடுகிறது. தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், தெலுங்கில் ‘நாவாப்’ எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நகார்ஜுனாவும் வெளியிடுகிறார்கள். இதனை படக்குழு உறுதிசெய்துள்ளது. DINASUVADU
நடிகைகள் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அதிக நேரமும், பணமும் செலவிடுகிறார்கள். அந்த வகையில் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்பவர்களும் உண்டு. சில மாதங்களுக்கு முன் இளம் நடிகை ஆஷ்கா கொரிடா உதட்டை அழகுபடுத்துவதற்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அதன் பிறகு அவரை பார்த்து கேலி, கிண்டல் செய்தனர். சமூக வலைத்தளங்களில் கூட விமர்சனங்கள் பறந்தன. ஆனால் அவர் அதற்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. பின் அவர் தன் நீண்ட நாள் நண்பரை […]
கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு டார்ன் திரைப்படத்தின் உரிமையை நடிகை சமந்தா வாங்கினார். அந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் அவரே முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு புரோமோ பாடலை மட்டும் அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் ரிலீஸ் செய்யும் உரிமையை வினியோகிஸ்தர் தனஞ்செயன் கைபற்றியுள்ளார். இதன் வெளியீட்டு தேதி திங்களன்று வெளியாகும் என சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU
அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர். இவர் அடுத்த வருட பொங்கலுக்கு விஸ்வசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து பல திரை நட்ச்சத்திரங்கள் பர்ஸ்ட் லுக்கை புகைந்து தள்ளிவிட்டனர். சமீபத்தில் பிரபல நடிகை நளினி அஜித்தை ஹைதாராபாத்தில் சந்தித்துள்ளார். அப்போது அவர் நளினிக்கு மிகுந்த மரியாதையை கொடுத்துள்ளார். அதை கண்டா நளினி அவர் இருக்கும் உயரத்திற்கு எனக்கு இவ்வளவு மரியாதையை தரவேண்டும் […]
கேரளா என்றாலே பசுமை, கடவுளின் இடம் என்று தான் இதுவரை நினைவுக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக முதலில் நியாபகம் வருவது மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டது தான். வீடு, உணவு, இடம் என எதுவும் இல்லாமல் மக்கள் பட்ட கஷ்டம் எல்லாமே சமூக வலைத்தளங்களில் மூலம் நாம் அறிந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்காக பல இடங்களில் இருந்து உதவிகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தனது மகனின் திருமணத்திற்ககாக ச்ரேர்த்து வைத்த பணத்தை கேரளா மக்களுக்கு […]
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் இழந்து மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்கள் பழைய நிலைமைக்கு செல்ல இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு உதவிகரமாக பல இடங்களில் இருந்து நிதி உதவிகள் வருகின்றன. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மாற்று நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மட்டும் செய்யமல் மற்றோரு விஷயத்தையும் செய்துள்ளனர். அதாவது அங்குள்ள விளங்கிகளை காப்பதற்காக சில உதவிகள் செய்துள்ளனராம். எல்லாரும் […]
நடிகை ஸ்ரீரெட்டியை பல்வேறு சினிமா துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். அடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடிக்கவுள்ளார். படவாய்ப்புக்காக அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக ஸ்ரீரெட்டி கூறினாலும் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு இப்போது சர்ச்சை ஏற்படுத்துவதாக பலரும் குறை கூறினார். இந்நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி பற்றி பேசியுள்ள பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் .” […]
சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக களமிறங்க வருகிறார் மணிரத்னம். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ பட ஷட்டிங் முடிவடைந்தது. தற்போது அதற்கான பாடல்கள், இசைகோர்ப்பு, எடிட்டிங் வேலைகள் நடந்துவருகிறது. தற்போது மற்ற வேலைகள் முடிவடைந்து திடீரென நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. DINASUVADU
தனது குறும்பான நடிப்பாலும், அசத்தலான சிரிப்பாலும் அதிகமாற ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்மையில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க வேட்டும் என்று தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றும் வெளியிட்டார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது. அண்மையில், ஆஸ்திரேலியாவில் ‘நடிகையர் திலகம்’ படத்திற்க்கு விருதும் வழங்கபட்டது. தற்போது அவருக்கு மேலும் ஒரு விருதுபோல ‘ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் புதிய அம்பாஸிடராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கபட்டுள்ளார். DINASUVADU
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளுதவி என செய்து வருவதோடு , அனைவரும் இதே போல் உதவ முன் வாருங்கள் என கூறியும் வருகின்றனர். இன்னிலையில் அங்கும் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதனை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பாதிக்கபட்டட மக்களுக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் மூலம் நேரடியாக செய்து வருகிறார். அவர் ரசிகர்மன்றங்கள் மூலமாக அனுப்பிய பொருட்கள் லாரிகள் […]
சங்கர் இயக்கத்தில் ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.0 இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. இந்நிலையில் 2.0 டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பலரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரும் என கூறினார். ஆனால், சொன்ன தேதியில் இந்த டீசர் வரவில்லை, ஏனெனில் கேரளாவில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் ரஜினி வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகினறது. இந்த நேரத்தில் ஷங்கரை சமீபத்தில் ஒரு […]
விசுவாசம் அஜித் நடிப்பில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு லட்சக்கணக்கானோர் வெய்டிங் இல் உள்ளனர். அப்படியிருக்க, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவை ரசிகர்களை தாண்டி, நடுநிலை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ஏனெனில் பல வருடம் கழித்து அஜித் சால்ட் & பேப்பர் லுக்கிற்கு டாட்டா காண்பித்துள்ளார். மேலும் இந்தியாவில் பகல் நேரம் அல்லது ஏதாவது படம் அப்டேட் வரும் நேரம் தான் ட்வீட்டர் பீக் நேரமாக இருக்கும். அந்த நேரத்தில் தான் […]