பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட நடிகர் மஹத் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட நடிகர் ஐஸ்வர்யா-யாஷிகா தான் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது பற்றி பேசிய பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கோபமாக பேசியுள்ளார். ” யாஷிகா – ஐஷ்வர்யா முதலை கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போயிடுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிடீங்க. இனி மஹத் […]
நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் கடைசியா வேதாளம், சிங்கம் 3 படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு கைவசம் தமிழில் சபாஷ் நாயுடு தவிர வேறு எந்தப்படமும் இல்லை. தற்போது ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இரண்டு மிகப்பிரபலமான நடிகர்கர்களுக்கு மகளாக பிறந்ததால் சினிமாவில் பிரஷர் இருக்கிறதா என்பது பற்றி பேசிய அவர், “என்னை அவர்களுடன் ஒப்பிட முடியாது. 4 வயதில் அவர்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.” எனக் கூறியுள்ளார். அப்பா கமலுடன் பணியாற்றிவிட்டேன். […]
ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லி கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார். மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் […]
நடிகர் விஜய் நடிக்கும் படம் சர்கார் சமீபத்தில் ஃபஸ்ட்லுக் வெளியாகியது படம் வர முன்னேயே விமர்சனத்தை கொளுத்தி போட்டனர்.இருந்தாலும் ரசிகர்ளிடையே செம ரெஸ்பான்ஸ் தா ஃப்ஸ்ட்லுக்கே பட்டைய கிளப்பியது.இதில் நடிகை கீர்த்திசுரேஷ் ஹீரோயினியாக நடிக்கிறார்,AR ரகுமான் இசை அமைகிறார். இந்த நிலையில் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் அப்டினு சொன்ன சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. அதுமட்டாமல் சர்கார் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்தப் […]
பாகுபலி படத்தின் மூலம் சூப்பர் கிட் ஆனவர் நடிகர் ராணா பாகுபலி படத்தில் இவரின் தன் கட்டுடல் அமைப்பிற்கு ஆண் ரசிகர்களும்,பெண் ரசிகர்களும் அதிகம்.இப்படத்தில் தன் தோற்றத்தையே அப்படியே மாற்றினார் இவரின் நடிப்பு இப்படத்தில் வெகு சிறப்பு என வாழ்த்தை கொட்டியவர்கள் ஏராளம் அப்படி பார்த்த ராணாவை தற்போது பார்க்கும் ரசிகர்களுக்கு ஷாக் ஆமாங்க இப்ப அவரின் நடிப்பில் வந்த காஸி படத்தையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சில நாட்கள் அவரை எந்த விழாக்களிலும் காணமுடியவில்லை.நீண்ட நாட்களுக்கு […]
தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் தாங்க இந்த கீதா கோவிந்தம் என்கிற பாடம் படம் வெளிவர முன்னே இந்த பட பாட்டு ரசிகர்கள் மத்தியில பட்டைய கிளாப்பிய ரெஸ்பான்ஸ் இருந்துச்சு ஜிமிக்கி கம்மலுக்கு அடுத்த படிய இந்த பாட்டு படு ஃபேமாஸ். இவர் நடித்ததே இதுவரை வேறும் 4 படம் தான ஆனா இவரின் வளர்ச்சி வேற லெவல் தான.வெளிவந்த வந்த கீதா கோவிந்தம் படம் 10 நாட்களில் ரூ 81 கோடி […]
பிக் பாஸ் சீசன் 2 அடிதடி சண்டை காட்சிகளுடன் ஆரவாரமாக போய்கொண்டிருக்கிறது. இதில் இந்தவார நாமிநேஷனில் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மஹத் சென்றவாரம் நடந்துகொண்ட விதம் பார்வையாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனை அங்குள்ள போட்டியாளர்களே கூறிவந்தனர். மேலும் நேற்று முதல் முறையாக மகத்திற்காக குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து கூறிய நடன இயக்குனர் கலா மாஸ்டர், மஹத் ஒரு பைத்தியகாரர். அவரை உடனே மனநல […]
https://youtu.be/jne8zvaSLUs
சன்டிவியில் நீண்ட வருடமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வாணி ராணி’ இந்த சீரியலில் நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துவருகிறார். இதில் ப்ரித்விராஜ் என்ற நடிகரும் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடியபோகிறது. இதனை பற்றி அந்த நடிகர் கூறுகையில் ‘என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி முடிந்தது. அந்த சீரியலில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதனை நடிகைதான் கண்டுபிடிப்பார்கள். அதற்க்கு ஏன் எங்களை டம்மியாக காட்டுகிறார் என தெரியவில்லை. அந்த சீரியல் […]
பிரபல இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் உத்தரபிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் வெளியாகியுள்ளன. அதில் 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் […]
சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதம். நடிப்பை தாண்டி பல விஷயங்களில் அக்கறை காட்டுவார். ரஜினி எடுத்துக்கொண்டால் ஆன்மிகம், விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு உதவுவது, அஜித் தற்போது போட்டோ கிராபி என தங்களது ஈடுபாட்டை காட்டி வருகின்றனர். அப்படி ராகவா லாரன்ஸ் எடுத்துக்கொண்டால் நோயால் வாடும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி செய்வது என நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். சமீபத்தில் கேரளா மக்களுக்கு நிதி உதவி கொடுத்ததை மக்கள் பாராட்டினார். இந்த நேரத்தில் ராகவா […]
அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்களின் தலையாக இருப்பவர் அஜித். இவருக்கு எத்தனை பட்டம் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தான் உண்டு வேலை என்று இருப்பவர். இப்போது கூட விசுவாசம் என்ற படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டம் போடா வைத்தது. அது மட்டும் இல்லாமல் சாதனைகளை ஏதாவது நிகழ்த்தியே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் ட்வீட்டெர்லயே இருக்கிறார்கள் என்றே கூறலாம். பிரபலங்கள் பலரும் பர்ஸ்ட் லுக் […]
பிக்பாஸ்-2 தற்போது பரபரப்பை அடைந்துள்ளது. கமலஹாசன் எப்போதும் பேச்சு மட்டும் தான் செயலில் இல்லை என்று ஒரு பேச்சு இருந்தது. அதை பொய்யாக்கும் பொருட்டு இன்று கலஹாசன் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத்தை வெளுத்து வாங்கியுள்ளார். மக்கள் முன்னிலையில் மஹத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டது மட்டுமல்லாமல், ஒரு குறும்படத்தையும் ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த குறும்படம் என்ன, மஹத் என்ன செய்தற் என்று ரசிகர்கள் அதை பார்க்க ஆர்வமாகவுள்ளனர்.
அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கி வரும் விசுவாசம் படம் பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. 2018 தீபாவளிக்கு ரிலீசாகும் என ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் பிறகு பொங்கலுக்கு தான் அறிவிக்கப்பட்டது. இதை நேற்று வெளியான பர்ஸ்ட் லுக்கும் உறுதிப்படுத்தியது. ஆனாலும் இன்னும் பெருமளவிலான படப்பிடிப்பு முடிந்த மாதிரி தெரியவில்லை. இதுவரை ஐதராபாத்தில் மட்டுமே ஒரு பகுதி ஷூட்டிங் முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் புனேயில் நடைபெற இருக்கிறது. ஆனால் இடையில் ஒரு இடைவெளியை படக்குழு எடுக்க […]
முன்னணி தமிழ் ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது அடங்க மறு என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் அவர் எப்போதும் ஆக்டிவாக எதாவது கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிட்டு வருபவர். இந்நிலையில் தற்போது அவரது ட்வீட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் தன ட்வீட்டர் கணக்கில் நடப்பதை கவனிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. இப்பத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் படத்தின் பாடல்கள் பிரமாண்டமாக அக்டோபர் 2 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்ததோடு இன்றும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் […]
மணி பத்தை தாண்டிவிட்டது. ட்ரெய்லர் வந்திருக்கும் என காத்திருந்து பார்த்த மணிரத்னம் பட ரசிகர்களுக்கு பார்த்ததும் எழுந்த முதல் சந்தேகம் இது மணிசார் பட ட்ரெய்லர்தானா என்று! யாரும் இப்படி ஒரு மாஸ் ஆக்ஷன் ட்ரெய்லரை மணிரத்னத்திடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் க்ளாசாக படமெடுக்கும் மணிரத்னம். இந்த தடவை மல்டி ஸ்டார், ஆக்ஷன், கமர்சியல் என இறங்கி அடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லரில் கட்டபஞ்சாயத்து வரதன்(அரவிந்த் சாமி), ஃபாரின் ரிட்டர்ன் தியாகு(அருண் விஜய்), லவ்லி மாஸ் ஈதி(சிம்பு), […]
மைக்ரோசாப்ட் நிறுவனரும்,உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் நடிகர் விஜயை பின்பற்றி இந்த செயலை செய்துள்ளார் அது என்னவென்றால் நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவியை நேரடியாக அளிக்காமல் கேரளாவிலுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தார். கேரளாவில் பெய்த கனமழையால் பலத்தரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் இந்த நிலையில் தான் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக நேரடி களப்பணி செய்ய வைத்தார். இதே பாணியில் தான் தற்போது மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மைக்ரோசாப்ட் […]
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக புரட்டி போட்ட மலை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து, மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீள துவங்கியுள்ளனர். வீடு வாசல் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோர், தங்கள் வாழ்வியலை எப்படி துவங்க போகிறோம் என மனா ரீதியாக கலக்கத்தில் உள்ளனர். இவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களை தைரியப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் மம்முட்டி. வெள்ளத்தினால் அதிகம் பாதிப்புக்கு ஆளான செங்கண்ணூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தைரியமளிக்கும் […]