ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா சந்தோஷ். மானபங்கம் செய்ய முயன்ற நபரை போலீசிடம் பிடித்து ஒப்படைத்த நடிகை சனுசாவை நேரில் அழைத்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா ((Loknath Behera)) பாராட்டுத் தெரிவித்தார். இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவலி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது, ஆன்டோ போஸ் என்ற நபர் தம்மை மானபங்கம் செய்ய முயன்றதாக புகார் கூறியிருந்தார். திருச்சூர் ரயில் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தபோது, அந்த நபர் […]
இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ ‘வேலைக்காரன்’ படம் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிருபித்து வருகிறார். அதற்கு முன் அவர் பெற்றிருந்த ரீமேக் இயக்குனர் என்ற பட்டத்தை துடைத்து எரிந்து தற்போது வெற்றி இயக்குனர் என்ற பெயரை தனது உழைப்பால் பெற்றுள்ளார். இவர் அடுத்து யாரை வைத்து இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்க்கு அவர் இன்னும் உறுதியாக பதில் சொல்லவில்லை. தற்போது சமீபத்திய பேட்டியில் பேசிய மோகன் ராஜா விரைவில் […]
நடிகர் விஜயும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து தனது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. அத்துடன் மக்கள் இயக்கத்திற்கு என்று பிரத்யேக கொடியையும் விஜய் அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை, மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைக்க இணையதளம் ஒன்றை விஜய் துவக்கியுள்ளார். www.vijaymakkaliyyakam.in என்ற பெயரிலான இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் தங்களை விஜயின் மக்கள் […]
நடிகர் சூர்யாவின் ‘2டி எண்டெர்டைன்மெண்ட்ஸ்’ தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா சைகல், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கும் படம் ‘கடய் குட்டி சிங்கம்’. இப்படம் ஒரு ஆக்க்ஷன் கலந்த காமெடி படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் ஒரு ரேக்லா ரேஸ்.ஸினை மையமாக வைத்து எடுத்து வந்தனர். இதற்கு பசு மற்றும் எருது வதை தடுப்பு சட்டம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஷூட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், அந்த காட்சி […]
புது படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்யும் நபர் ஒருவர் அண்மையில், “இந்த ஜனவரி மாதம் வெளியான எந்த படமும் ஓடவில்லை, பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் படங்களாவது வெற்றிபெறும் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று ட்வீட் செய்திருந்தார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரி ஆட்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு, நாங்கள் கஷ்டப்பட்டு […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி. இவரை கலாய்த்து பல மீம்ஸ்கள் இப்போதும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அண்மையில் ஒரு அப்பள விளம்பரத்தில் நடித்தார் அதனையும் மீம் கிரியேட்டர்கள் கலாய்த்து வந்தனர். இவர் ஒரு படத்தில் மிகவும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்தது அதனால் நடித்தேன் கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் […]
மலையாள நடிகை சனுஷாவை ஓடும் ரயிலில் மானபங்கப்படுத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா சந்தோஷ். இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவலி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது ஆன்டோ போஸ் என்ற நபர் தம்மை மானபங்கம் செய்து விட்டதாக புகார் கூறியுள்ளார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, தமது உதட்டின் மீது யாரோ கைவைப்பதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்துப் பார்த்ததாகவும், அப்போது, […]
வாணியம்பாடியில் பள்ளி தாளாளரை கடத்தி ரூபாய் 50 லட்சம் பறித்த வழக்கில் சினிமா துணை நடிகர் ஹரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் பள்ளியின் தாளாளர் செந்தில் குமாரை கடத்தி 50 லட்சம் ரூபாய் பறித்துச்சென்ற வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த கலீம், முத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதர்ஷ் பள்ளியின் முன்னாள் ஆசிரியை பிரியாவின் கணவரான, துணை நடிகர் அரி இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் […]
பிச்சைகாரன், எமன், என டைட்டிலிலேயே பட்டையை கிளப்பும் விஜய் ஆண்டனி தற்போது அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் புதிய படத்தின் பெயரிலேயே மாஸ் காட்டுகிறார். அந்த படத்தின் தலைப்ப்பு ‘திமிரு பிடிச்சவன்’ இதில் அதிரடி போலிஸ் கெட்டப் ஏற்று கலக்க உள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தயாரிக்கிறார். இதன் படபிடிப்பு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்
நடிகர் கமல்ஹாசன் கிராமப் புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாக பொறியாளரை மோசடி செய்த வழக்கில் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 10க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்டசேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் அளித்த புகாரில் கடந்த 10ம் தேதி ஸ்ருதி, குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் அனைவரும் கோவை மத்திய […]
நடிகை அமலா பாலுக்கு சென்னையில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திரை துறையை நேர்ந்த முக்கிய நபர் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கைதான அழகேசனின் செல்போனுக்கு வந்த அழைப்பு பட்டியலை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான அமலா பால், புதன் கிழமை மாலை சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார் அடுத்த அரை மணி […]
நடிகர் வடிவேலு தற்போது காமெடியனாக நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அவரது காமெடி மூலம் ரசிகர்களை இன்று வரை நினைவில் வைக்க வைத்துள்ளார். அவருக்கு தற்போது ஒரு பிரச்னை உருவாகி உள்ளது. அது அவர் நடிபில் பல வருடங்களுக்கு முன்பு ஷங்கர் தயாரிப்பில் உருவாக்கி பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி அதன் இராண்டாம் பாகம் உருவாக உள்ளது அதன் பணிகள் நடைபெற்ற நிலையில் […]
சமீபத்தில் சூர்யா செய்த காரியத்தால் கார்த்தி நடித்து வரும் கடைக்குட்டி சிங்கம் திரைபடத்திற்கு தடை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என தலைப்பு வைக்கப்பட்டது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி […]
சென்னையைச் சேர்ந்த அழகேஸ்வரன் நடிகை அமலாபாலைச் சீண்டியது குறித்து முக்கியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். சென்னை, தி.நகர் பஸ் நிலையம் எதிரில், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் நடனப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, நடனப் பயிற்சிக்காக நடிகை அமலாபால், நேற்று மாலை வந்தார். அப்போது, அங்கு வந்த சென்னை, கானாத்தூர், ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்த அழகேஸ்வரன், நடிகை அமலாபாலைச் சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே வாய்தகராறு ஏற்பட்டது. உடனடியாக, அமலாபாலுவின் […]
தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கிற்கு வசனம் எழுதப்போவது ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன் தான் என்ற தகவல் மட்டும் […]
இயக்குனர் திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘மிஸ்டர். சந்திரமௌலி’. இப்படத்தின் பணிகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ந் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இபாடத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். இதனை தவிர மற்ற அனைத்து விவரங்களும் குழப்பமாகவே நீடிக்கிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என அறிவித்தார்கள் பின்னர் அவரும் விலகினார். படத்தை தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்தார்கள். தற்போது வரை படபிடிப்பு தொடங்கவில்லை. மேலும், விஜய் சூர்யா படங்கள் தீபாவளி ரேஸில் குதித்துள்ளன. தற்போது வந்த தகவலின்படி திரைக்கதை இறுதி செய்யும் […]
டப்மேஷ் மூலம் பிரபலமடைந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மிருணளினி ரவி. இவரது டப்மேஷ்க்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது நகல் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகிய முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் டப்மேஷ் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் முன்னனி நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படம் இரண்டு வருடத்திற்கும் மேலாக இதன் படப்பிடிப்பு வேலை நடந்து வருகிறது. இப்படம் சென்றவருட தீபாவளி, பொங்கல், தமிழ் வருடபிறப்பு என இழுத்துக்கொண்டே செல்கிறது. தற்போது கோடை விடுமுறைக்கும் வராமல் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போகிறது. இதனால் இந்த வாய்ப்பை உலகநாயகன் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 ஆம் பாகம் படபிடிப்பு முடிந்துள்ள […]