ஏ. ஆர் முருகதாஸிடம் சம்பளத்தை குறைக்க கேட்ட போது, அவரும் உடனடியாக தனது சம்பளத்தில் 10கோடி வரை குறைத்துள்ளதாக சில செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாக விருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வுள்ளதாகவும், அந்த படத்தை […]
ரு புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அவரது புகைப்படத்தை அனுப்புமாறு ஆபாசமான முறையில் கேட்க ரைசா வில்சன் கேஷுவலாக பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் தான் ரைசா. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன் பின்னர் அதே பிக்பாஸ் 1 மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிறேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை […]
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற உடையணிந்த கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தைல திரையுலகில் ராஜா ராணி எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால், இவர் உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் அறியப்பட்டார். தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]
இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். நடிகை பூஜா குமார் பிரபலமான இந்தோ – அமெரிக்க நடிகை ஆவார். இவர் தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவன் இருக்கிறான். இப்படம் தேவர் […]
கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் வரும் கமல் – காதம்பரி காதல் கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் எழுதினேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார். சமீபத்தில் இணையத்தில் வைரலான தமிழ் குறும்படம் என்றால் அது கார்த்திக் டயல் செய்த எண் படம்தான். இந்த படத்தில் சிம்புவும், திரிஷாவும் மிக அழகாக நடித்து இருந்தனர். இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இருந்ததால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த குறும்படம் பற்றி […]
நடிகை தமன்னா தலைகீழாக நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா. இவர் தனது இணையதள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தலைகீழாக நிற்பதற்கு முயற்சி எடுத்து ஒரு வழியாக நின்று அந்தப் புகைப்படத்தையும் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ, View this […]
நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நாள் இஸ்லாமிய மதத்தினர் போற்றும் நாளான ரம்ஜான். இந்நிலையில், நடிகர்கள் அரசியல் வாதிகள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் […]
ஜில்லுனு ஒரு காதல் கதாநாயகி பூமிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஜில்லுனு ஒரு காதல் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் பூமிகா. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on […]
சசிகுமார் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் மலையாள படமாகிய அய்யப்பனும் ஜோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளனர். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் அய்யப்பனும் ஜோஷியும். இந்த படத்தில் கதாநாயகன்களாக நடிகர் ப்ரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த படம் தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில், நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளாராம். பிஜு மேனன் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்யாவுடன் […]
பிரபல தொகுப்பாளினி DD தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் தான் திவ்யா தர்ஷினி. இவருக்கு நடிகைகளுக்கு இருப்பதாய் விட அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், இன்று ஈகை திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரம்ஜான் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் dd. அதில் […]
பிக் பாஸ் மூலம் பிரபலமாகிய நடிகை ஷெரீன் தனது எதிர்கால கணவர் குறித்த செய்தியை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் மூலம் பிரபலமாகியவர் தான் ஷெரீன். இவர், அண்மையில் தனது வாழ்க்கை துணை குறித்து பேசிய போது, இன்னும் எனக்கான வாழ்க்கை துணை யார் என நான் முடிவு செய்யவில்லை, எங்கள் வீட்டுக்கு வர போகும் […]
பிரபல இந்தி நடிகரை தாக்கிய கொரோனா. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த கொரோனா வைரஸால் சுசிலா பிரபலங்களுக்கு பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல இந்தி நடிகரான கிரண்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கிரண்குமார் அவர்கள் கூறுகையில், எனக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை. ‘கடந்த 14-ந் தேதி வழக்கமான மருத்துவ சோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன். அப்போது ஆஸ்பத்திரியில் […]
செம்பருத்தி கதாநாயகி ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்றான “செம்பருத்தி” இந்த தொடரின் கதாநாயகி தான் ஷபானா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram […]
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு பதில் சிம்ரனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா மிக சிறப்பாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்து. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் பி.வாசு இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மீண்டும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா […]
குட்டி ஸ்டோரி பாடலுக்கு சும்மா மாஸாக டிக் டாக் செய்துள்ளார் நடிகை வேதிகா. நடிகை வேதிகா இணையத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அது என்னவென்றால் நம்ம தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் வெளிவந்த குட்டி ஸ்டோரி பாடலுக்கு சும்மா மாஸாக டிக் டாக் செய்துள்ளார் அத தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது, கிளே அந்த […]
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை வி.ஜெ. சித்ரா இது கொரோனா நேரமென்றும், மாஸ்க் அணியுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் […]
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப் அணிந்து கொண்டு கண்ணில் கூலிங் கிளாஸூடன் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அதுல்யா ரவி. அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார். வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப் அணிந்து கொண்டு கண்ணில் கூலிங் கிளாஸூடன் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் உங்கள் […]
நடிகர் துல்கர் சல்மான் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மம்முட்டியின் மகனாவார். இவர் மலையாளத்தில் செக்கண்டு சோவ் என்ற படத்தில் நடித்ததன் மூலம்த்திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் இதான் அந்தபடத்தின் பெயர் “குருப்”. இப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைக்க, ஜித்தின் […]
தமிழ் சினிமாவில் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரனிதா. இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ்என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார். இந்த நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது ஆட்டோ டிரைவர்களுக்கு சானிடைசர் வழங்கி உதவியுள்ளார். ஆம் ஆந்திர மாநிலத்தில் […]
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரும், டிரைலரும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் […]