மீண்டும் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு சிம்ரன்?! அப்போ ஜோதிகா?சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு பதில் சிம்ரனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
சந்திரமுகி 2 ல் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா ஜோதிகா.!சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிகை ஜோதிகா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.