இட்ஸ் கொரோனா டைம்.!பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வைரல் புகைப்படம்.!இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை வி.ஜெ. சித்ரா இது கொரோனா நேரமென்றும், மாஸ்க் அணியுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.