தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபத்திரம் என்றாலே இவரது ஞாபகம் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது கேப்டன் விஜயகாந்த் தான். இவரது மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் படம் மூலம் அறிமுகமானார். அதனை அடுத்து மதுரவீரன் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பூபாலன் இயக்க உள்ளார். இப்படத்திற்கு மித்ரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியில் 3-வது சீசன் துவங்கியுள்ளது . இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இலங்கை பெண்மணி லாஸ்லியா செய்தி வாசிப்பவர் ஆவார். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி சில நாட்களிலேயே, ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது. இந்நிலையில், இவரது ரசிகர்கள், லாஸ்லியா-ன் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடியுள்ளனர். https://twitter.com/LosliyaArmy/status/1148579739575017473
தல அஜித்தை வைத்து காதல் மன்னன் எனும் பிரமாண்ட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சரண். அதன் பின்னர் அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா, அட்டகாசம் என ஹிட் கொடுத்தவர் அடுத்தடுத்து அசல், கடைசியாக இயக்கிய ஆயிரத்தில் இருவர் என தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினில் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். காவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ராதிகா […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரது நடிப்பில் வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் ரிலீசாகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. தளபதி விஜய் மற்றும் […]
நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமீரா ரெட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzuqBUiHNcV/
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தயராகி வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, கதிர், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முதலாக விஜய் பாட உள்ளார். இதற்க்கு முன்னர் விஜய் பல படங்களில் பாடியிருந்தாலும் இசைப்புயல் இசையில் பாடுவது இதுவே முதல் முறை. இந்த தகவலை அண்மையில் படக்குழு அறிவித்தது. மேலும் ஒரு […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள மதுமிதா, சாக்ஷி குறித்து பேசுகிறார். அவர் பேசுகையில், “உங்கள் எல்லாரையும் இங்கு வந்த பிறகு தான் தெரியும். ஆனால் சாக்ஷியை வெளியில் வைத்தே தெரியும். சாக்ஷி வெளியிலயும் நல்லா நடிப்பா, […]
இந்தி படங்களில் தோன்றினார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கார்த்தியின் தோழா படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள வளர்ந்தார். இந்நிலையைல் இவர் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால். குத்தாட்டமும் போட முடியாத நிலையல் போட்டோஷூட்டை நடத்தி வந்துள்ளார். அதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்று உள்ளார் அதில் அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைபடம் . . . https://www.instagram.com/p/Bzu5d-AJ34U/?utm_source=ig_web_button_share_sheet
இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல். தாஜ்மகால் படத்தில் மச்சக்கன்னி கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் பாலிவுட் திரையுலகில் நடித்து பிரபலமாகினார். இந்நிலையில் இவர் போட்டோஷூட் நடத்துவது வழக்கம். தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் அவரை வெளிட்ட புகைபடம் படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இது தற்போது வழக்கமா வைத்துள்ளார் இதோ பாருங்கள் . . . https://www.instagram.com/p/BzskYwAH3yB/?utm_source=ig_web_button_share_sheet
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே திரைப்படம். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இருவரும் நடித்துள்ளனர். இந்த படம் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், இது பல விருதுகளையும் பெற்றுள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த படம், கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக, இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் […]
யாஷிகா ஆனந்த் என்பவர் இந்திய திரைப்பட நடிகை பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகினர். இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தற்போது இவர் கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார் இப்போது அவரது இன்ஸ்டாகிராமில் அவர் வெளிட்ட புகைப்படத்தை பாருங்கள் . https://www.instagram.com/p/Bzsreo7lQE2/?utm_source=ig_web_copy_link
இந்த ப்ரோமோ வீடியோவில் இறந்து போன ஆவிகள் கல்லறையில் இருப்பது போன்று காட்டியுள்ளனர். அதில் யார் யாரையெல்லாம் மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேட்கப்பட்டது. உடனே தர்ஷன் நான் ஷெரின் டார்லிங்கை மிஸ் பண்டரன் என்று கூறினான். பின்னர் கிச்சனில் இருவரும் அமர்ந்துகடலை போடுகிறார்கள் ஒரு வேல இருவருக்கும் லவ் செட் ஆகிருமோ என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . . #Day17 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் […]
விஜய் சேதுபதி காமெடி மற்றும் அசால்ட் கலந்து புதுவிதமாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமே சூது கவ்வும். இந்த படத்தின் மூலம் தான் நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமானார். சி.வி.குமார் தயாரித்து இருந்தார். தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். அதேபோல சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். நலன் குமாரசாமி இப்படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க வைக்க […]
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படத்தில், இயக்குனர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் நடித்துள்ளனர். இப்படம் பெண்கள் கபடி குழுவை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு, இசையமைப்பாளர் இம்மான் இசையமைக்கிறார். இந்த விளையாட்டில் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், தணிக்கை குழு இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் என பலர் நடித்து வருகின்றனர். இதில், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்தில் ராம் சரண் அப்பாவாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். மேலும், ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் […]
நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகியுள்ளது. இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் சதிஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சில பிரபலங்களை கலாய்த்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எப்போதும் பாத் ரூமில் இருப்பது? என்ற கேள்வியை கேட்டு, அதற்க்கு மூன்று பதில்களையும் கொடுத்துள்ளார். இந்த கேள்விக்கு பலரும் […]
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் ஒரு புதிய பிசினஸை துவங்கி உள்ளார். பொதுவாக நடிப்பு துறையில் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக தொழில் துறையில் முதலீடு செய்வதில், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் மும்பையில் நகை கடை ஒன்றை திறந்துள்ளதாக கூறப்படுகிறது. […]
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் கதாநாயகனாக தனுசும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாசும் நடிக்கிறார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் 2016-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து வருகிற 26-ம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன், ஷெரின் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ” ஷெரின் டார்லிங்கை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று கூறியுள்ளார். #Day17 #Promo2 […]
சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்திருந்த நிலையில், நிஜ வாழ்விலும் விரைவில் ஜோடிகளாக உள்ளனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் சேலை அணிந்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Bzsxhy6FDlI/?utm_source=ig_web_copy_link