இந்த ப்ரோமோ வீடியோவில் இறந்து போன ஆவிகள் கல்லறையில் இருப்பது போன்று காட்டியுள்ளனர். அதில் யார் யாரையெல்லாம் மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேட்கப்பட்டது.
உடனே தர்ஷன் நான் ஷெரின் டார்லிங்கை மிஸ் பண்டரன் என்று கூறினான். பின்னர் கிச்சனில் இருவரும் அமர்ந்துகடலை போடுகிறார்கள் ஒரு வேல இருவருக்கும் லவ் செட் ஆகிருமோ என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . .
unknown node