எப்போதும் பாத் ரூமில் இருப்பது? கவினை கலாய்க்கும் பிரபல நடிகர்!

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகியுள்ளது. இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகர் சதிஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சில பிரபலங்களை கலாய்த்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எப்போதும் பாத் ரூமில் இருப்பது? என்ற கேள்வியை கேட்டு, அதற்க்கு மூன்று பதில்களையும் கொடுத்துள்ளார். இந்த கேள்விக்கு பலரும் கவின் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
எப்பொழுதும் Bath room ல் இருப்பது A. Paste
B. Brush
C. Kavin ….???— Sathish (@actorsathish) July 9, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025