புதிய பிசினஸ் தொடங்கிய பிரபல நடிகை! என்ன பிசினஸ் தெரியுமா?

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் ஒரு புதிய பிசினஸை துவங்கி உள்ளார். பொதுவாக நடிப்பு துறையில் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக தொழில் துறையில் முதலீடு செய்வதில், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் மும்பையில் நகை கடை ஒன்றை திறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வருட இறுதிக்குள் அவருக்கு எப்படியாவது திருமணம் நடத்திவிட வேண்டும் என பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025