பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ராஷ்மிகா. “கீதா கோவிந்தம்” திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். ஒருநாள் படப்பிடிப்பிற்கு இவர் சிறிது நேரம் தாமதமாக வந்துள்ளார். அதனால் படப்பிடிப்பில் யாரும் அவரிடம் பேசக்கூடாது என கூறிவிட்டார். படப்பிடிப்பில் யாரிடமும் பேசாததால் ராஷ்மிகா ஒரு கட்டத்தில் […]
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் மோகன்லால். இவர் பல படங்களை இயற்றியுள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘லூசிஃபர்’. இப்படம் மலையாளத்தில், அரசியல் வாரிசு போட்டியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி சூப் ஹிட் அடித்துள்ளதுள்ளது. மேலும், இது பல […]
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது பாடங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது இவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கேராளவை சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் தனியார் ஓட்டலில் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதனையடுத்து, வாழ்த்து கூறிய கமலஹாசன், ஸ்ரீதன்யா மிகப்பெரிய சாதனையாளர். அது தான் அவரின் முதல் தகுதி. மேலும், இனத்தில், குளத்தில் […]
மார்வெல் பட தயாரிப்பில் 22-வது திரைப்படமான “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” நேற்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. மார்வெல் தயாரிப்பில் இப்படம் தான் கடைசி படம் என கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூபாய் 63.21 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்பட வசூல் தான் இந்திய அளவில் முதல் நாள் வசூலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இதற்கு முன் முதல் நாள் வசூலில் […]
பிரபல இயக்குனரான கெளதம் மேனன் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராவர். இவர் சில படங்களையே இயக்கி இருந்தாலும், இவரது படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் தான், என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் திரைக்கு வராமல் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கெளதம் மேனன் இந்த படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். இதனையடுத்து, ஒருமுறை விநியோகஸ்தர் அமைப்பினரிடம் பேசுகையில், […]
தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்து நடிகைகளில் ஒருவர்.இவர் தற்போது நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காக்கா முட்டை, வடசென்னை, கனா ஆகிய படங்களே அதற்க்கு சான்று . இந்நிலையில் இவர் நடிப்பில் “மெய்” எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன், பிரபல இயக்குநர் சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கியுள்ளார். இப்படத்தில், கிஷோர் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் […]
நடிகை சமீரா ரெட்டி வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். இதன் மூலம் சமீரா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவருக்கு பின்பு வந்த நடிகைகள் இவரை ஓவர் டேக் செய்துவிட்டனர். இந்நிலையில், இவர் 2014-ம் ஆண்டி அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹன்ஸ் என்ற ஒரு மகனும் உள்ளார். ஹன்ஸ் வயிற்றில் இருக்கும் போது இவர் 32 கிலோ எடை அதிகரித்து இவர் 102 கிலோ எடை உடையவராக […]
நடிகர் சென்ட்ராயன் சிறந்த்ட்ட காமெடி நடிகராக உள்ளார்.சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ்நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார் .இவருக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தன் மனைவி கர்பமாக இருக்கும் செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அது அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இவர் சமீபத்தில் நடித்து வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். இவர் தனது படப்பிடிப்பு வேலைகள் முடிந்து ஓய்வில் இருக்கும் போது, விக்னேஷ்வரனுடன் வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில், விக்னேஷ் […]
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சகோதரர்களாக இணைந்து கலக்கி வருவது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரின் படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது அண்ணனின் மனைவியான ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கும் இந்த படத்தில் கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா- தம்பியாக நடிக்கவுள்ளனர். இதனையடுத்து, நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், “முதல்முறையாக அணியுடன் இணைந்து நடிக உள்ளேன். உங்கள் அனைவரின் ஆசியுடன் இன்று […]
சிலம்பாட்டம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சனாகான். மேலும் இவர் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.ஹிந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவந்தார். இந்நிலையில் அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதற்கு மவுனமாக இருந்த சனாகான். மெர்வின் லூயிஸின் பிறந்தநாளன்று அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலை உறுதி செய்தார். மேலும் தனது இன்ஸ்டாகிராமில் சனாகான், “உன்னைச் சந்திக்கும் வரை யாரையும் என்னால் […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. இந்நிலையில், நடிகர் அஜித் விசுவாசம் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில், நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, அஜித்துக்கும் வினோத்துக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் இதனால் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத்திடம் இருந்து அஜித் பறித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படிப்பட்ட எந்த மனஸ்தாபமும் […]
நடிகை கஜோல் பாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார்.இவர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து உள்ளார். இவர் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக்கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை குறைந்து வந்தார். தமிழில் நீண்ட வருடங்களுக்கு பிறகு VIP-2 நடித்து உள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது.அப்புகைப்பட தொகுப்பில் கஜோல் தன் சேலையை சரி செய்வது போன்ற புகைப்படமும் […]
2013-ம் ஆண்டு தமிழில் வெளியான”சேட்டை” படத்தில் ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் Ashwin Mushran. இவர் பிரபல டப்பிங் கலைஞராகவும் வலம் வருகிறார். இவர் பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வசூல் செய்த சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு படமான “சஞ்சு” படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் Ashwin Mushran பெண் குழந்தை பிறந்தது. தன் மனைவி Rebecca Vaz மற்றும் குழந்தையுடன் […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிகிஷா படேல்.இவர் தமிழில் தமிழில் “தலைவன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஒரு நடித்துள்ளார்.இப்படம் காமெடி , காதல் கலந்த கதையில் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நிகிஷா படேல் ஒரு பதிவை வெளியிடுள்ளார் […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் எப்போது வெளியானாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. நடிகர் அஜித் எந்த இடத்திற்கு சென்றாலும், அந்த இடத்தில் அவரை காண ரசிகர்கள் கூட்டம் திரண்டு விடுவார். இந்நிலையில், இவர் தேர்தலில் வாக்களிக்க சென்ற போது, இவரை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடியுள்ளனர். இதனால், அங்கு மிகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அஜித் வரிசையில் நிற்காமல், போலீஸ் பாதுகாப்புடன் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில், சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான 2.0 திரைப்படம் பல சாதனைங்களை படைத்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் ஏ,ஆர்.முருகதாஸ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தர்பார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், ரஜினி, நயன்தாரா, யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த படத்தில் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 2.0. இப்படம் வெளியாகி உலக அளவில் மிக பெரிய வரவேற்பையம், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், முதன்முறையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த திரைப்படத்தை ஒளிபரப்பு செய்ததன் மூலம், டி.ஆர்.பி வரலாறு காணாத […]
உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால், அது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தான். இத்திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் திரையிடப்பட்டு வசூல் வேட்டையில் உலகம் முழுவதையும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இப்படம் சீனாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 334 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து, இப்படம் உலகம் முழுவதும், 1403 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் […]
நடிகை மஞ்சிமா மோகன், கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த படத்தினை தொடர்ந்து, இவர், தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்றும், ஆனால் அந்த படங்களுக்கு ஏற்கனவே நடிகைகளை முடிவு செய்துவிட்டனர். எனவே அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஒரு […]