ஐஸ்வர்யா ராஜேஷின் "மெய்" திரைப்பட டீஸர் !

This news gives information about Aishwarya Rajesh's "Movie" Teaser!

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்து நடிகைகளில் ஒருவர்.இவர் தற்போது நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு  நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான  காக்கா முட்டை, வடசென்னை, கனா ஆகிய படங்களே அதற்க்கு சான்று .

இந்நிலையில் இவர் நடிப்பில்  “மெய்” எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன், பிரபல இயக்குநர் சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், கிஷோர் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node