சினிமா உலகில் பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் அமலா பால்.கேரள நடிகையான இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அமலா பால்.இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.அதன் பின்பு அவர் பல படங்களில் நடிக்கவில்லை.பின்னர் அவரின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் காரணமாக விஜய்யிடம் இருந்து விவாகரத்து வாங்கி கொண்டார்.
இதனை தொடர்ந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இந்நிலையில் இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அமலா பால்.அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடையில்லாமல் நடித்திருப்பதாக கூறியுள்ளார்.அந்த காட்சி எடுக்கும் போது 15 அண்ணன்கள் மட்டும் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் சில நிமிடங்களில் 15 தொழில் நுட்ப வாதிகளை குறிப்பிட்டு பாஞ்சாலிக்கு கூட 5 கணவர்கள் தான் தமக்கு அந்த காட்சி எடுக்கும் போது 15 கணவர்கள் இருப்பதாக உணர்ந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில் அமலா பாலின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாகி வருகிறது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…