அசுரன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் பட்டாஸ் ஆகும்.இந்த படத்தை எதிர்நீச்சல்,காக்கி சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் புன்னகை அரசி சினேகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.விவேக் -மேர்வின் இந்த படத்திற்கு இசை அமைத்து வருகின்றனர்.
தற்போது இந்த படத்தின் பட்டாஸ் படத்தின் முதல் சிங்கிள் சில்ப்ரோ என்ற பாடல் வெளியாகிறது.இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு இந்த பாடல் வெளியாகிறது.குறிப்பாக தனுஷ் பாடும் பாடல்கள் அனைத்தும் அதிக வரவேற்பை பெரும் நிலையில் தற்போது இந்த #ChillBro பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…