நீச்சல் உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!வைரலாகும் புகைப்படம்!

Published by
Sulai

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அக்‌ஷரா கௌடா.இவர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு புகைப்படங்களை விட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இதன் அடிப்படையில் அண்மையில் இவர் கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை பெருமிதமாக ஈர்த்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பிகினி நாள் என்றழைக்கப்படும் நீச்சல் உடை நாள் கொண்டாடப்பட்டது.அதில் இவர் கடற்கரையில் நீச்சல் உடையில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதற்கு அவருடைய இன்ஸ்ட்டாகிராமில் 48,000-த்திற்கும் மேல் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Recent Posts

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

19 minutes ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

55 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

4 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

5 hours ago