கொரோனா குறித்து பாகுபலி பிரபலத்தின் பதிவு!

நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பாகுபலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார்.
இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025