தெலுங்கில் வில்லனாக களமிறங்கு சமுத்திரக்கனி!

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பார்த்தாலே பரவசம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது திரி விக்ரம் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அம்முவைகுந்தபுரமூலோவி என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025