நடிகர் சூர்யா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்க்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ‘ நான் உன்னை ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதிலிருந்து பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பிறந்த நாளிலும் போன் செய்தோ, குருஞ்செய்தி அனுப்பியோ, நேரில் பார்த்தோ வாழ்த்து தெரிவித்துள்ளான்.
அனால் இந்த வருடம் உன் உன் மீது மரியாதை அதிகமாகிவிட்டது. நுனி புல் மேய்ந்து மேலோட்டமாக குற்றம் சொல்லாமல், நன்கு ஆராய்ந்து, தெளிவாக தனது கருத்தை தெளிவாக கூறியுள்ளாய். வயதிலே மூத்தவன் என்பதால் உனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளேன். உனது கருத்துக்கு தலைவணங்குகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…