உன் பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள்! உன் துணிச்சலை தலைவணங்குகிறேன்! – சூர்யாவிற்கு சத்யராஜ் வாழ்த்து!நடிகர் சூர்யா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்க்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.